செம்மணி அகழ்வுப் பணி இன்று மீண்டும் ஆரம்பம்
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி, இன்று புதன்கிழமை காலை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. யாழ். நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக மொத்தம் 56 நாள்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. கடந்த 32 நாள்கள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 23ஆம் திகதியுடன் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று பணிகள் மீண்டும் தொடரவுள்ளன. இதுவரையிலான அகழ்வுப் பணிகள் குறித்த சுருக்கம் வருமாறு:- […]













