இணைய உலகை உலுக்கும் ரஷ்ய ஹேக்கர்கள்
ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவை (FSB) உடன் தொடர்புடைய ஹேக்கர்களுக்கு, போதிய பாதுகாப்பு இல்லாத நெட்வொர்க் சாதனங்கள் (Network Devices) மிக எளிதான இலக்குகளாக அமைந்துவிடுவதாக ASD சுட்டிக்காட்டியுள்ளது. ரஷ்ய உளவு அமைப்பான FSB-இன் கீழ் இயங்கும் இந்த சைபர் குற்றவாளிகள், உலகம் முழுவதும் உள்ள நிதிச் சேவைகள், சுகாதாரத் துறை, பாதுகாப்புத் துறை மற்றும் தகவல் தொடர்புத் துறை உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மாநில மற்றும் உள்ளூர் […]












