இம்ரான் கானின் விடுதலையைக் கோரும் மகா பேரணி ஒத்திவைப்பு
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சி, பெஷாவரிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி நடத்தத் திட்டமிட்டிருந்த நீண்ட பேரணியை ஒக்டோபர் 4-ஆம்திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக PTI ஆட்சி நடைபெறும் கைபர் பக்துன்க்வா மாகாண முதல்வர் சொஹைல் அப்ரிடி தெரிவித்துள்ளார். 2023-ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி வலியுறுத்துவதற்காக, செப்டம்பர் 27 அன்று இந்தப் பேரணியைத் தொடங்க பிடிஐ கட்சி திட்டமிட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு […]













