இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உடையில் இளவரசி கேட் – வைரலாகும் புகைப்படங்கள்
03 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதியினர் இன்று எர்த்ஷாட் பரிசு வழங்கும் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
இந்த விழாவில் இளவரசி கேட் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உடையில் பங்கேற்றுள்ளார்.
அந்த புகைப்படங்கள் வருமாறு,







