யாழ்ப்பாணம் மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனவீர்ப்புப் போராட்டம் இந்த வாரத்துடன் 30ஆவது வாரத்தை எட்டியுள்ளது. இலங்கை செய்தி

30ஆவது வாரத்தை எட்டிய யாழ். மயிலிட்டி மக்களின் போராட்டம்

  • November 13, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனவீர்ப்புப் போராட்டம் இந்த வாரத்துடன் 30ஆவது வாரத்தை எட்டியுள்ளது. சுமார் 36 ஆண்டுகளாகத் தமது சொந்த நிலங்களையும் வாழ்விடங்களையும் இழந்து வாழும் மக்கள், காணிகளை விடுவித்து மீள்குடியேற அனுமதிக்குமாறு வலியுறுத்தி மயிலிட்டி இராணுவ கொமாண்டோ பங்களாவுக்கு முன்பாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். தலைமுறைகளாக வாழ்ந்த பூர்வீக மண்ணில் தங்களால் விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட வாழ்வாதாரத் தொழில்களை முன்னெடுக்க முடியாத நிலை தொடர்வதாகவும் மக்கள் […]

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஆ ஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. செய்தி விளையாட்டு

தொடரும் தோல்வி: திணறும் இங்கிலாந்து அணி

  • November 13, 2026
  • 0 Comments

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஆ ஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. பேர்த்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் அதிரடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் 33.4 ஓவர்களில் 131 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணியின் கஸ் அட்கின்சன் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களைப் பெற்றார். ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் பெரும்பாலானோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் […]

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் பல நாள் மீன்பிடிப் படகொன்றிலிருந்து சுமார் 52 முதல் 60 கிலோ வரையான ஹெரோயின் மற்றும் 50 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கை செய்தி

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் 110 கிலோ போதைப் பொருள் மீட்பு:பின்னணி என்ன?

  • November 13, 2026
  • 0 Comments

இலங்கையின் தெற்குக் கடற்பரப்பில் கடத்தப்பட்டு வந்த சுமார் 101 கிலோகிராம் 870 கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதன்போது, போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகுடன் ஐந்து சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த படகில் ஆறு சாக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களும், சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (13) காலை காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் நிபுணத்துவ உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மேலதிக […]

நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்திய அணி 244 ஓட்டங்களால் படுதோல்வியடைந்துள்ளது. செய்தி விளையாட்டு

இந்தியாவுக்கு சம்பவம் செய்த நியூசிலாந்து: 244 ஓட்டங்களால் வெற்றி

  • November 13, 2026
  • 0 Comments

நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்திய அணி 244 ஓட்டங்களால் படுதோல்வியடைந்துள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 333 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியின் வில் யங் 108 பந்துகளில் 125 ஓட்டங்களைப் பெற்று அதிகபட்ச ஓட்டங்களைப் பெற்றார். இந்திய அணியின் பந்துவீச்சில் அக்ஷர் பட்டேல் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்படி, 334 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய […]

ஹோர்முஸ் நீரிணையில் இடம்பெறுவதாகக் கூறப்படும் வான்வழி அத்துமீறல்கள் மற்றும் எண்ணெய்க் கடத்தல் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் ரேடார் கட்டமைப்பைத் தாக்கி அழித்துள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தெரிவித்துள்ளது. செய்தி

பஹ்ரைனில் அமெரிக்க இராணுவத் தளம்மீது தாக்குதல்: ஈரான் அறிவிப்பு

  • November 13, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணையில் இடம்பெறுவதாகக் கூறப்படும் வான்வழி அத்துமீறல்கள் மற்றும் எண்ணெய்க் கடத்தல் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் ரேடார் கட்டமைப்பைத் தாக்கி அழித்துள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தெரிவித்துள்ளது. தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தாக்குதல் “ஆக்கிரமிப்பு எதிரிக்கு விடுக்கப்பட்ட தீவிர எச்சரிக்கை” என IRGC குறிப்பிட்டுள்ளது. மேலும், இத்தகைய அத்துமீறல்கள் மற்றும் ஆக்கிரமிப்புச் செயல்கள் மீண்டும் இடம்பெற்றால், எவ்வித வரம்புகளுமின்றி பதிலடி கொடுக்க IRGC-யின் […]

லெபனானில் வாழும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணிகள் முகவரகமான UNRWA வழங்கிவரும் சேவைகள், நிதி நெருக்கடி காரணமாகக் குறைக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான அகதிகள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

UNRWA நிதி முடக்கம்; பாதாளத்துக்குச் செல்லும் அகதிகளின் வாழ்வாதாரம்

  • November 13, 2026
  • 0 Comments

லெபனானில் வாழும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணிகள் முகவரகமான UNRWA வழங்கிவரும் சேவைகள், நிதி நெருக்கடி காரணமாகக் குறைக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான அகதிகள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நிதி உதவிக் குறைப்புகள் மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக, லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம்களில் இயங்கும் பாடசாலைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் 2025 பெப்ரவரியில் UNRWA […]

இந்தியாவில் இருந்து வெளியேறி மலேசியாவில் வசித்து வரும் இஸ்லாமிய மதப் போதகர் ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு (Islamic Research Foundation - IRF) விதிக்கப்பட்ட தடையை இந்திய மத்திய அரசு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இந்தியா செய்தி

ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய அமைப்புக்கு இந்தியாவில் மேலும் 5 ஆண்டுகள் தடை

  • November 13, 2026
  • 0 Comments

இந்தியாவில் இருந்து வெளியேறி மலேசியாவில் வசித்து வரும் இஸ்லாமிய மதப் போதகர் ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு (Islamic Research Foundation – IRF) விதிக்கப்பட்ட தடையை இந்திய மத்திய அரசு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இந்திய உள்துறை அமைச்சு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நவம்பர் 13ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவிப்பின் பிரகாரம், ஜாகிர் நாயக் தலைமையிலான இஸ்லாமிய ஆராய்ச்சி […]

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்வரும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நவம்பர் மாத இறுதியில் மாநிலம் முழுவதும் விரிவான சுற்றுப்பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்தியா செய்தி

2027 தேர்தலுக்கு பாஜக தயாராகிறது: ஆறு பிராந்தியங்களுக்கும் அமித் ஷா விஜயம்

  • November 13, 2026
  • 0 Comments

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்வரும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நவம்பர் மாத இறுதியில் மாநிலம் முழுவதும் விரிவான சுற்றுப்பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தேர்தல் முன்னேற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் சுற்றுப்பயணம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது, உத்தரப் பிரதேசத்தின் ஆறு அமைப்பு ரீதியான பிராந்தியங்களுக்கும் அமித் ஷா விஜயம் செய்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தனித்தனியான சந்திப்புகளை நடத்தவுள்ளார். முதற்கட்டமாக நவம்பர் மாதத்திலேயே இரண்டு பிராந்தியங்களுக்கான விஜயங்களை மேற்கொள்ள […]

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்,உள்நாட்டு விமான முனையம் ஒன்றை அமைப்பதற்காக 800 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யப் போவதாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்தார். இலங்கை செய்தி

கட்டுநாயக்கவில் உள்நாட்டு விமான முனையம்

  • November 13, 2026
  • 0 Comments

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்,உள்நாட்டு விமான முனையம் ஒன்றை அமைப்பதற்காக 800 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யப் போவதாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்தார். “வெளிநாடுகளில் இருந்து கொழும்புக்கு வருவதை விட, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்வதற்கு அதிக நேரம் எடுக்கிறது என்று யாழ்ப்பாண மக்கள் எங்களிடம் கூறுகின்றனர். எனவே, கட்டுநாயக்கவில் ஒரு உள்நாட்டு விமான முனையம் தேவைப்படுகிறது. அடுத்த ஆண்டு இதற்கான பணிகளைத் தொடங்குவோம்.” என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். […]

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான என்விடியாவின் (Nvidia) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடனான தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக, அடுத்த மாதம் அமெரிக்க செனட் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

Nvidia முன்னாள் தலைமை நிர்வாகி செனட் விசாரணைக்கு அழைப்பு

  • November 13, 2026
  • 0 Comments

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான என்விடியாவின் (Nvidia) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடனான தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக, அடுத்த மாதம் அமெரிக்க செனட் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளார். திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் வெளியாகியதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை அவர் தனது பதவியிலிருந்து திடீரென விலகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி தன்னார்வ அடிப்படையில் செனட் குழுவின் […]