சிவகார்த்திகேயனுடன் அதிதி பாடிய பாடல் ரிலீஸ் ஆனது – வீடியோ இணைப்பு
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் மாவீரன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஜூலை மாதம் 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. மாவீரன் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், அப்படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது மாவீரன் படத்தின் 2-வது சிங்கிள் டிராக் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. டூயட் பாடலான […]













