பொழுதுபோக்கு
ஜெயிலர் 2 படத்தில் இணைந்த நடிப்பு அசுரன் பகத் பாசில்
தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக ரஜினியின் ஜெயிலர் உள்ளது. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இப்படம் கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்தது....