வட அமெரிக்கா
ஆகஸ்ட் 1 முதல் ஐரோப்பிய ஒன்றியம், மெக்சிகன் பொருட்களுக்கு 30 சதவீத வரி;டிரம்ப்
ஆகஸ்ட் 1 முதல் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்சிகோ மீது 30 சதவீத வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை காலை அறிவித்தார்....