வாகன இறக்குமதி தொடர்பான அவசர முடிவு
வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் விரைவான தீர்மானம் எடுக்கும் என தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீக திட்டமிடல் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். கண்காணிப்புக் குழு நேற்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கூடிய போது குறித்த கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். வாகன இறக்குமதி இடைநிறுத்தம் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் எதிர்பார்த்த வருமான இலக்கை எட்ட முடியாது என சுங்க அதிகாரிகள் […]













