அவுஸ்திரேலியாவில் பத்து பேரின் உயிரை பறித்த சாரதிக்கு பிணை
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஹண்டர் பள்ளத்தாக்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் மற்றும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் இறந்தார். விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் 12 பேர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர், 14 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டிற்கு […]













