ஆசியா
தென் கொரியாவை உலுக்கும் பயங்கர காட்டுத் தீ! மக்களை வெளியேற உத்தரவு
தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீயினால் அப்பகுதி மக்களை வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தென் கொரியாவின் சான்சியோங் மாகாணத்திலுள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில்...