" என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள், போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்" என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.
இலங்கை செய்தி

” எல்லாமே பொய்” – சிறைச்சாலை பஸ்சுக்குள் இருந்து சீறிய பிள்ளையான்

  • June 30, 2026
அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசி கடனுக்கு வழங்கப்படுமாம். கடனை திருப்பி செலுத்தாவிட்டால் சோறு பானையை ஆட்சியாளர்கள் தூக்கிச்செல்லக்கூடும். 12 லட்சம் ரூபாவுக்கு கார் வழங்கப்படும் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளனர்.
அரசியல் இலங்கை செய்தி

புலனாய்வுப் பிரிவு குறித்து பதறும் நாமல் எம்.பி.

  • June 30, 2026
“அரச ஊழியர்களுக்குக் கடன் தவணை அடிப்படையில் 20 கிலோ அரிசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

அரச ஊழியர்களுக்கு வாகனமா, அரிசியா? அரசு கூறுவது என்ன?

  • June 30, 2026
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள இலங்கை,, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கண்டறிந்து அழிப்பதற்காக, இராணுவத்தின் களை களமிறக்கியுள்ளது.
இலங்கை செய்தி

டெங்கு நுளம்புகளை கண்டுபிடிக்க இராணுவ ட்ரோன்கள்

  • June 30, 2026
இலங்கை முக்கிய செய்திகள்

எரிபொருள் விலையில் மாற்றம்!

  • June 29, 2026
1966ஆம் ஆண்டு பிறந்த பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள், யாழ். தீவகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவராவார்.
இலங்கை செய்தி

யாழ். மறைமாவட்டத்துக்கு புதிய ஆயர் நியமனம்

  • June 29, 2026
வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபனின் பதவி பறிக்கப்பட்டதுடன், அவரது மாநகர சபை உறுப்புரிமையும் இரத்துச் செய்யப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை செய்தி

மேயர் பதவி நீக்கம் – வவுனியாவில் போராட்டம்

  • June 29, 2026
2026 ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 52 ஆயிரத்து 68 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை செய்தி

இலங்கையில் தலைதூக்கும் டெங்கு: தடுப்பு நடவடிக்கை தீவிரம்

  • June 29, 2026
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு எதிரணிகள் திட்டமிட்டுவருகின்றன என தெரியவருகின்றது.
அரசியல் இலங்கை செய்தி

NPP அரசுக்கு அடுத்த ‘பொறி’ – எதிரணிகள் வியூகம்

  • June 29, 2026
இலங்கை செய்தி

நீதிகோரி செம்மணியில் உரிமைப்பந்தம் போராட்டம்

  • June 29, 2026