இலங்கை

தமிழக முதல்வர் விஜயை சந்தித்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் தேசிய பேரவையின்  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரிதிநிதித்துவப்படுத்தும் சில அரசியல் தலைவர்களும் அவர் உடன் இருந்தனர்.

அத்துடன் தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றும் விஜயிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல், மனித உரிமைகள் பிரச்சினைகள், ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம், ஈழத்தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம், இந்திய–ஈழத் தமிழ்க் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணும் நடவடிக்கைகள், இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

May be an image of text

 

May be an image of text

 

May be an image of text

 

May be an image of text

 

May be an image of ticket stub and text that says "அவ்வாறானதோர் ஒரங்கிணைப்புக் குழவின் ஊ்டாக #ழந்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் தமிழகத்தின் ஒருமித்த நிலைப்பாட்டை உருவாக்கும் வகையில் မ அனைத்துக் கட்சி மாநாட் த்துவதற்கான் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவது அவசியமானது என்பதுமம் எமது வேண்டுகோளாகும் அத்தகைய ஒெமிந்த அரசியல் நிலைப்பாட்டுடல இந்திய ஒன்றிய அரசுக்கு வழுவான ஜனநாயகச் செய்தியை எடுத்துரைப்பதுடன் கட்டமைப்பு मतोों இலவழிப்பை தொடாந்தும் மேற்கொண்டுவரும் டுவரும் சிறிலங்கா அரசுக்கும் சிங்கள பெளத்த பேரிவாத சக்திகளுக்கும் ஈழத்தமிழ்கள் தனித்து டப்பட்டவர்கள் அல்ல ன்பதையும், எழுத்தமிழ்களடன் தமிழகம் எப்போதும் துணையாக நிற்கும் என்ற செய்தியையும் வெளிப்படுத்துவதாக அமையும், நண்றி கஜேந்திரகுமார் கஜேந்திர பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பிர் தலைவர் தமிழ்த் தேசியப் பேரவை தொலைபேசி எண்: 0094777301021 மின்னஞ்சல்: gaiernponnambalam@yahoo.com"

 

 

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்