“பொறுப்புக்கூறல் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சரியாகச் செயற்பட்டிருந்தால், நாமல் உள்ளிட்ட ராஜபக்சக்களுக்கு இன்று கூட்டங்களை நடத்த வெளியில் இருந்திருக்கமாட்டார்கள். அவர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

பொறுப்புக் கூறலில் NPP அரசு ஆமை வேகம்: சாணக்கியன் சீற்றம்

  • September 10, 2026
வடக்கில் உள்ள விகாரைகளில் இருந்து பொலிஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டு வருவதாகக் சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, நாட்டில் வடக்குக்கு ஒரு சட்டமும் தெற்குக்கு வேறொரு சட்டமும் இருக்கக் கூடாது என வலியுறுத்தினார்.
இலங்கை செய்தி

நாமல் சிறையில் அடைப்பு: தமிழ்க் கூட்டமைப்பு கொண்டாட்டம்

  • September 10, 2026
"முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தை அழித்தவர்களை, செம்மணி மனிதப் புதைகுழிகளை உருவாக்கியவர்களை, தாய், தந்தையரை நிர்க்கதியாக்கியவர்களைக் கர்மவினை தற்போது துரத்தத் தொடங்கியுள்ளது"
இலங்கை செய்தி

தமிழினத்தை அழித்தவர்களை துரத்தும் கர்மவினை

  • September 10, 2026
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (09) சந்தித்து பேச்சு நடத்தினார்.
இலங்கை செய்தி

இலங்கையின் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

  • September 9, 2026
கிளிநொச்சி - ஏ-9 வீதியின் விழாவோடைப் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கை செய்தி

கிளிநொச்சியில் கோர விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

  • September 9, 2026
இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கை செய்தி

இலங்கை – இந்தியா இடையே 3 பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

  • September 9, 2026
"2029 ஜனாதிபதித் தேர்தலில் நான் பொது வேட்பாளராகக் களமிறங்கக்கூடும். அப்போது எனக்கும் அநுரவுக்கும் இடையில்தான் போட்டி நிலவக்கூடும்" என்று ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
அரசியல் இலங்கை செய்தி

2029 இல் நான்தான் ஜனாதிபதி வேட்பாளர்: சர்ச்சையைக் கிளப்பும் தேரர்

  • September 9, 2026
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று (09) பக்தி பரவசத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இலங்கை செய்தி

நல்லூர் தேர்த்திருவிழா (புகைப்பட தொகுப்பு)

  • September 9, 2026
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று (09) சந்தித்து பேச்சு நடத்தினார்.
இலங்கை செய்தி

ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

  • September 9, 2026
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கையில் போர்க் காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் சம்பந்தமாக எவ்வித முன்னேற்றமும் எட்டப்படாமை உள்ளடங்கலாக தமிழ் மக்களின் கரிசனைகள் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.
அரசியல் இலங்கை செய்தி

ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்கிறது தமிழரசுக் கட்சி

  • September 9, 2026