"ஒற்றையாட்சியை உள்ளடக்கிய ஐக்கிய இலங்கை என்ற கொள்கையில் எமது கட்சி உறுதியாக உள்ளது. இதில் எவ்வித விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை.
அரசியல் இலங்கை செய்தி

அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய உரை: மொட்டு கட்சி கூறுவது என்ன?

  • September 16, 2026
இலங்கை செய்தி

முன்னாள் ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் சீனத் தூதுவர்

  • September 16, 2026
சமஷ்டி கோருபவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் அனுராதபுர உரை வலியை ஏற்படுத்தும் என்றும், கருணா மற்றும் பிள்ளையானை மஹிந்த ராஜபக்ச ஜனநாயக வழிக்குக் கொண்டுவந்தது போல, அர்ச்சுனாவை நாமல் ராஜபக்ச திருத்தியுள்ளார் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

“சமஷ்டி கோருபவர்களுக்கே அர்ச்சுனாவின் உரை வலிக்கிறது”

  • September 16, 2026
முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச, இன்று (16) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ( சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை செய்தி

விசாரணை வேட்டைக்கு மத்தியில் சிங்கப்பூர் பறந்தார் ஷிராந்தி ராஜபக்ச

  • September 16, 2026
2027 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசியல் இலங்கை செய்தி

ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி

  • September 16, 2026
பிள்ளையானுக்கு மறியல் நீடிப்பு: லண்டனிலுள்ள சந்தேகநபருக்கு பிடியாணை
இலங்கை

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு

  • September 15, 2026
தேசிய மக்கள் சக்திக்கு தேர்தல் பிரசாரத்துக்காக புலம்பெயர் தமிழர்கள் (டயஸ்போராக்கள்) நிதி உதவி வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் இன்று (15) முற்றாக நிராகரித்துள்ளது.
இலங்கை செய்தி

NPP தேர்தல் பிரச்சாரத்துக்கு புலம்பெயர் தமிழர்கள் நிதியுதவி? அரசு மறுப்பு

  • September 15, 2026
அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பிரசாரக் கூட்டத்தில், இலங்கையில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை விளம்பரப்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு (TID) உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை செய்தி

அநுராதபுரக் கூட்டத்தில் “புலி” பிரச்சாரமா? விசாரணை TID க்கு மாற்றம்

  • September 15, 2026
தியாக தீபம் திலீபனின் 39 ஆவது நினைவேந்தல் நல்லூரியில் அனுஷ்டிப்பு
இலங்கை செய்தி

தியாக தீபம் திலீபனின் 39 ஆவது நினைவேந்தல் நல்லூரியில் அனுஷ்டிப்பு

  • September 15, 2026
“அமைச்சரவையில் தற்போதைக்கு எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது. அதேபோல், வெளிவிவகார அமைச்சராக நான் நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

NPP ஆட்சியில் விரைவில் அமைச்சரவை மாற்றம்?

  • September 15, 2026