பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் ஆகியவற்றை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினாலும், அவற்றை நடைமுறைப்படுத்த இடமளிக்கமாட்டோம் என எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் சூளுரைத்துள்ளன.
இலங்கை செய்தி

என்.பி.பி. அரசுக்கு அக்கினிப் பரீட்சை: நடக்கப்போவது என்ன?

  • November 7, 2026
இலங்கையின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வித் துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் (ADB) 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.
இலங்கை செய்தி

இலங்கையின் தொழிற்கல்வித் துறையில் டிஜிட்டல் புரட்சி:100 மில்லியன் டொலர் ஒதுக்கீடு

  • November 6, 2026
கொழும்பில் இன்று மாலை சில மணித்தியாலங்களுக்குள் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை செய்தி

அடை மழையால் ஸ்தம்பித்தது கொழும்பு

  • November 6, 2026
பெருந்தோட்டத் தரிசு நிலங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்க முடியும் என்றால், அதே காணிகளைப் பெருந்தோட்டக் காணியற்ற ஏழை மலையக மக்களுக்கு ஏன் ஒதுக்கீடு செய்ய முடியாது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அரசை நோக்கிக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் இலங்கை செய்தி

என்பிபி அரசுக்கு எதிராக மனோவின் அரசியல் போர் ஆரம்பம்

  • November 6, 2026
இந்தியப் பிரதமர் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களுக்கு இலங்கைத் தமிழ் மக்கள் மற்றும் சைவ மத வழிபாட்டுத் தலங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைப்பதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.
இந்தியா இலங்கை செய்தி

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் மோடியின் கவனத்துக்கு: இந்திய நிதியமைச்சர் உறுதி

  • November 6, 2026
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் நெருக்கடியும், அதனைத் தொடர்ந்து அதிகரித்துள்ள எரிபொருள் விலையும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன.
இலங்கை செய்தி

மேற்காசிய போரால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு நிதி நெருக்கடி

  • November 6, 2026
1988, 1989 காலப்பகுதியிலேயே பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு கொண்டுவரப்பட்டிருந்தால், ஜே.வி.பியினர் இன்று இருந்திருக்கமாட்டார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

போர் இல்லாத நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் எதற்கு?

  • November 6, 2026
“உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதியான டொனால்ட் டிரம்ப் கடந்த 4 ஆம் திகதியன்று ஒரு பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளார்;இப்போது, டிரம்பின் முகத்தில் அறைந்தாற்போல, பல குடியேற்றவாசிகள்,அங்கு பிரதிநிதிகள் சபையிலும் செனட்டிலும் ஆளுநர்களாகவும் செனட்டர்களாகவும் மாறியுள்ளனர்”.இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
அரசியல் இலங்கை செய்தி

டொனால்ட் டிரம்ப் சர்வதேச பயங்கரவாதி : இலங்கை நாடாளுமன்றில் ஒலித்தக் குரல்

  • November 6, 2026
மக்கள் போராட்டங்களை ஒடுக்கி, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கிலேயே அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகின்றது. எனவே, சர்வதேச சக்திகளுடன் இணைந்து அடக்குமுறைச் சட்டங்களைத் தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நேற்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அரசியல் இலங்கை செய்தி

மக்கள் போராட்டங்களை ஒடுக்கவே அடக்குமுறைச் சட்டமூலம்

  • November 6, 2026
பெற்றோர் பிரான்சிலும் சகோதரன் இந்தியாவிலும் வசித்து வரும் நிலையில், படகு மூலம் சட்டவிரோதமான முறையில் தமிழகம் சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாம்பன் பகுதியில் வைத்துத் தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை செய்தி

சகோதரனைத் தேடி இந்தியா சென்ற வவுனியா இளைஞர் பாம்பனில் கைது

  • November 6, 2026