தலைநகர் டெல்லியில் உள்ள கனாட் பிளேஸ் பகுதியில் போராட்டக்காரர்கள் தேசியக் கொடியைக் ஏந்தியவாறு மூவர்ணக் கொடிப் பேரணியை (Tiranga Rally) நடத்தியுள்ளனர்.
இந்தியா செய்தி

தடைகளைத் தாண்டி டெல்லியில் மூவர்ணக் கொடி போராட்டம் முன்னெடுப்பு

  • October 16, 2026
நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி பங்களாதேஷ் பாணியிலான ஆட்சி மாற்றத்தை (Bangladesh-style regime change) கொண்டுவர எதிர்க்கட்சிகள் முயல்வதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியா செய்தி

பங்களாதேஷ் பாணியில் இந்தியாவில் ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சி

  • October 16, 2026
இந்தியா - சீனா இடையேயான வர்த்தக உறவுகளில் சுங்கவரி அல்லாத தடைகளே (non-tariff barriers) மிகப்பெரிய தடையாக உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியா செய்தி

வரியை பழிவாங்கும் ஆயுதமாக இந்தியா பயன்படுத்தாது

  • October 16, 2026
போதைப்பொருள் சட்ட மீறல்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை பஞ்சாப் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் (FDA) மருந்துப் பிரிவு, 2025 ஏப்ரல் 1 முதல் 2026 செப்டம்பர் 30 வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 16,788 ஆய்வுகளை மேற்கொண்டது.
இந்தியா செய்தி

ரூ. 20 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்; 520 மருந்துக்கடை உரிமங்கள் ரத்து

  • October 16, 2026
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக, நடிகர் இம்ரான் கான் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா செய்தி

போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான் கானை நாடு கடத்துகிறது இந்தியா

  • October 16, 2026
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) டெல்லியில் நாளை (16) நடத்த உள்ள மூவர்ணக் கொடி போராட்டத்துக்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்தியா செய்தி

டெல்லியில் நாளை CJP போராட்டம்: தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

  • October 15, 2026
CJPக்கு வெளிநாட்டு நிதி உதவியா? அமெரிக்க பாடகியின் குற்றச்சாட்டால் பரபரப்பு
இந்தியா செய்தி

CJPக்கு வெளிநாட்டு நிதி உதவியா? அமெரிக்க பாடகியின் குற்றச்சாட்டால் பரபரப்பு

  • October 15, 2026
இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு, பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா செய்தி

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்: பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில்

  • October 15, 2026
சட்டமன்றத் தேர்தலில் தமிழக பாஜக எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியதைத் தொடர்ந்து, தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன் மாற்றப்படலாம் என தமிழக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழக பாஜக தலைவராகிறார் சரத்குமார்?

  • October 15, 2026
டெல்லியில் நேற்று நடைபெற்ற முதலாவது பிம்ஸ்டெக் உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இலங்கையின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, கலந்து கொண்டுள்ளார்.
இந்தியா இலங்கை செய்தி

பிரிக்ஸ் உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் ஆனந்த விஜேபால பங்கேற்பு

  • October 15, 2026