நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில் 10 தொன் நிவாரணப் பொருட்களையும், மருந்துகளையும் இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
இந்தியா செய்தி

நேபாளத்துக்கு நிவாரணப் பொருட்கள், மருந்துகளை அனுப்பியது இந்தியா

  • August 27, 2026
திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உருக்குலைந்துள்ள நேபாளத்திற்கு உதவ இந்திய போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
இந்தியா உலகம் செய்தி

நேபாளம் விரையும் இந்திய போர் விமானங்கள்

  • August 26, 2026
Rice
இந்தியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஈரானுக்கான இந்திய அரிசி ஏற்றுமதி

  • August 26, 2026
அபுதாபியின் 'மினா சயீத்' (Mina Zayed) துறைமுகத்தில் MV Sea Star 2 என்ற எண்ணெய் தாங்கி கப்பலில் கடந்த 11 மாதங்களாகச் சிக்கித் தவித்த 7 இந்திய மாலுமிகள் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள மாலுமிகளையும் விரைவாக மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியா செய்தி

அபுதாபியில் தவித்த 7 இந்திய மாலுமிகள் மீட்பு: ஏனையோரை மீட்க நடவடிக்கை

  • August 26, 2026
'செஸ்' உலகின் ஐந்து முறை உலக சாம்பியனான நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சனை, இந்தியாவின் 15 வயது சிறுவன் வந்தன் அலங்கார் சவாய் Vandan Alankar Sawai, 50 நகர்த்தல்களில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இந்தியா செய்தி விளையாட்டு

உலக சாம்பியனை வீழ்த்திய 15 வயது இந்திய சிறுவன்

  • August 26, 2026
இந்தியா செய்தி

பிஹாரில் மாணவர் போராட்டம் தீவிரம்

  • August 25, 2026
இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கனடா மற்றும் அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வப் பயணத்தை இன்று மேற்கொள்கிறார்.
இந்தியா உலகம் செய்தி

‘வெளிநாட்டு முதலீடுகள் குறிவைப்பு’ – இந்திய நிதி அமைச்சர் அமெரிக்கா, கனடாவுக்கு பயணம்

  • August 25, 2026
தலைநகர் டெல்லியில் கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சந்திப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்தியா செய்தி

டெல்லியில் கனமழை ;166 விமானங்கள் தாமதம்

  • August 25, 2026
அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகள் குறித்த கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக CNBC செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் கடும் விசா கெடுபிடி: இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் சரிவு

  • August 25, 2026
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடன் இருதரப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பதற்றங்கள், உலகளாவிய சவால்கள் மற்றும் பலதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா உலகம் செய்தி

மோடியின் அழைப்பை புடினிடம் கையளித்தார் ஜெய்சங்கர்

  • August 25, 2026