இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானும் நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
இந்தியா உலகம் செய்தி

இந்திய பிரதமர், ஈரான் ஜனாதிபதி நேரடி சந்திப்பு

  • September 1, 2026
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல்வர் விஜய் பிரித்தானியா செல்லவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா செய்தி தமிழ்நாடு

10 ஆம் திகதி பிரித்தானியா வருகிறார் முதல்வர் விஜய்

  • September 1, 2026
இந்தியா, உத்தர பிரதேச கிரேட்டர் நொய்டாவில் ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் இரண்டு நபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தியா செய்தி

ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வல்லுறவு: இருவர் கைது

  • August 31, 2026
நேபாளம் பேரழிவில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 903 ஆக அதிகரித்துள்ளது. 4,200 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்தியா செய்தி

20 நிமிட தாமதத்தால் நேபாளத்தில் உயிர் தப்பிய 31 இந்தியர்கள்

  • August 31, 2026
பெரு​வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட நேபாளத்​துக்கு இந்தியா, இதுவரை 4 விமானங்​களில் 68.5 தொன் நிவாரண பொருட்களை அனுப்பி உள்​ளது.
இந்தியா செய்தி

4 விமானங்களில் 68 தொன் நிவாரண பொருட்கள் நேபாளத்துக்கு அனுப்பியது இந்தியா

  • August 31, 2026
அமெரிக்கா​விடம் இருந்து பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை இந்தியா கொள்வனவு செய்யவுள்ளது என தெரியவருகின்றது.
இந்தியா செய்தி

அமெரிக்காவிடமிருந்து பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வாங்குகிறது இந்தியா

  • August 29, 2026
நேபாளத்திலிருந்து மீண்ட 21 தமிழர்கள் பாதுகாப்பாக டெல்லி திரும்பினர்
இந்தியா செய்தி

நேபாளத்திலிருந்து மீண்ட 21 தமிழர்கள் பாதுகாப்பாக டெல்லி திரும்பினர்

  • August 29, 2026
இந்தியாவில் அடுத்த பிரதமராக யாரைத் தேர்ந்தெடுக்க மக்கள் விரும்புகிறார்கள் என்ற கேள்வியுடன் 'இந்தியா டுடே - சி வோட்டர்' அமைப்பு நடத்திய 'மூட் ஆப் தி நேஷன்' (Mood of the Nation) கருத்துக் கணிப்பில், தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றித் கழகத்தின் தலைவருமான விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தியா செய்தி தமிழ்நாடு

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? கருத்து கணிப்பில் விஜய் முன்னிலை

  • August 28, 2026
சீன, ரஷ்ய ஜனாதிபதிகளை சந்திக்கிறார் பிரதமர் மோடி
இந்தியா செய்தி

சீன, ரஷ்ய ஜனாதிபதிகளை சந்திக்கிறார் பிரதமர் மோடி

  • August 28, 2026
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரபுசார் ஏவுகணைகளைத் தயாரிக்கத் தனியார் துறைக்கு இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியா செய்தி

இந்திய பாதுகாப்பு துறையில் புரட்சி: நவீன ஏவுகணைகளைத் தயாரிக்க இந்தியா திட்டம்

  • August 27, 2026