இலங்கை செய்தி

பொதுமன்னிப்பு வழங்க முடியாது: அரசாங்கம் திட்டவட்டம்

“ கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற தேரர்களின் கோரிக்கை நிறைவேற்றக்கூடியதொன்றல்ல.” என்று அமைச்சர் லால்காந்த இன்று அறிவித்தார். 
“ கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற தேரர்களின் கோரிக்கை நிறைவேற்றக்கூடியதொன்றல்ல.” என்று அமைச்சர் லால்காந்த இன்று அறிவித்தார்.
“மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரமே அரசாங்கம் முடிவுகளை எடுத்துவருகின்றது. நடை பயணம் வந்த பிக்குகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றக்கூடியதொன்றல்ல. அவ்வாறு நிறைவேற்றினால் அது மக்கள் ஆணையை மீறுவதாக அமையும்.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டம் என்பது அனைவருக்கும் சமம், நீதிமன்ற உத்தரவு, மக்கள் ஆணைக்கு புறம்பாக செயல்பட முடியாது எனவும் அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை