உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து அமைதி முன்மொழிவுகளும் இன்னும் பரிசீலனையில் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புடின் தெரிவித்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

அமைதி பேச்சுக்கான கதவு திறந்தே உள்ளது: உக்ரைனுக்கு பச்சைக்கொடி காட்டிய புடின்

  • September 26, 2026
  • 0 Comments

உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து அமைதி முன்மொழிவுகளும் இன்னும் பரிசீலனையில் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புடின் தெரிவித்துள்ளார். எனினும், நாட்டின் நலனுக்கு எது சிறந்தது என்பதை ரஷ்யா மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ரஷ்யாவில் கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு உக்ரைன் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க ரஷ்யா தயாராக இருந்ததாகவும், ஆனால் உக்ரைன் ரஷ்ய நகரங்கள் மற்றும் வாக்குச்சாவடிகள் மீது தாக்குதல்களை நடத்தியதாகவும் புடின் குற்றம் சாட்டினார். ரஷ்யாவின் இரண்டாவது […]

உலகம்

ஏதென்ஸில் இடிந்து விழுந்த கட்டிடம் – ஒருவர் பலி, பலர் மாயம்

  • September 26, 2026
  • 0 Comments

மத்திய ஏதென்ஸின் சுற்றுலாப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இந்த அனர்த்தம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 05 பேர் மாயமாகியுள்ளனர். ஒரு குடியிருப்பில் தங்கியிருந்த முதிய தம்பதியினரும், மற்றொரு குடியிருப்பில் தங்கியிருந்த சில சுற்றுலாப் பணிகளும் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை மீட்பு நாய்களின் உதவியுடன் தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வெடி விபத்துக்கான காரணம் இனங்காணப்படவில்லை என்றும், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை

வலுவடைந்து வரும் ‘எல் நினோ’ – வர இருக்கும் மாதங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • September 26, 2026
  • 0 Comments

வலுவடைந்து வரும் ‘எல் நினோ’ (El Niño) சூழலால், வரவிருக்கும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைபொழிவு அதிகரித்து வெள்ள நிலைமை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் தீவிரமடைந்து வரும் ‘எல் நினோ’ நிகழ்வு மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் எதிர்பார்க்கப்படும் செயல்பாடுகள் ஆகியவை இந்தச் சூழலுக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், […]

ஆசிய விளையாட்டுப் போட்டியில், தன்னை விட மூன்று மடங்கு அதிக வயதுடைய மூத்த வீரர்களைத் தோற்கடித்துத் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ஜப்பானை சேர்ந்த 11 வயதான இ-ஸ்போர்ட்ஸ் (e-sports) வீரன் யுகி குரிஹாரா (Yuki Kurihara). செய்தி விளையாட்டு

11 வயதிலும் சாதிக்கலாம்: ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற ஜப்பான் வீரர்

  • September 26, 2026
  • 0 Comments

ஆசிய விளையாட்டுப் போட்டியில், தன்னை விட மூன்று மடங்கு அதிக வயதுடைய மூத்த வீரர்களைத் தோற்கடித்துத் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ஜப்பானை சேர்ந்த 11 வயதான இ-ஸ்போர்ட்ஸ் (e-sports) வீரன் யுகி குரிஹாரா (Yuki Kurihara). Aichi-Nagoya வில் நடைபெற்றுவரும் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் மிகக் குறைந்த வயதுடைய போட்டியாளராகக் கருதப்படும் ண்ணாடி அணிந்த ஆரம்பப் பள்ளி மாணவர், ‘புயோ புயோ சாம்பியன்ஸ்’ (Puyo Puyo Champions) இறுதிப் போட்டியில் 10-2 என்ற […]

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சி, பெஷாவரிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி நடத்தத் திட்டமிட்டிருந்த நீண்ட பேரணியை ஒக்டோபர் 4-ஆம்திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக PTI ஆட்சி நடைபெறும் கைபர் பக்துன்க்வா மாகாண முதல்வர் சொஹைல் அப்ரிடி தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

இம்ரான் கானின் விடுதலையைக் கோரும் மகா பேரணி ஒத்திவைப்பு

  • September 26, 2026
  • 0 Comments

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சி, பெஷாவரிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி நடத்தத் திட்டமிட்டிருந்த நீண்ட பேரணியை ஒக்டோபர் 4-ஆம்திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக PTI ஆட்சி நடைபெறும் கைபர் பக்துன்க்வா மாகாண முதல்வர் சொஹைல் அப்ரிடி தெரிவித்துள்ளார். 2023-ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி வலியுறுத்துவதற்காக, செப்டம்பர் 27 அன்று இந்தப் பேரணியைத் தொடங்க பிடிஐ கட்சி திட்டமிட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு […]

மூன்று தடவைகள் தொடர்ச்சியாக உலகக்கோப்பைக்குத் தகுதிபெறத் தவறிய - நான்கு முறை உலக சாம்பியனான இத்தாலி கால்பந்து அணி தனது மோசமான பார்மில் இருந்து மீள முடியாமல் திணறி வருகிறது. செய்தி விளையாட்டு

துரத்தும் தோல்வி: மீண்டெழ முடியாமல் தவிக்கும் இத்தாலி

  • September 26, 2026
  • 0 Comments

மூன்று தடவைகள் தொடர்ச்சியாக உலகக்கோப்பைக்குத் தகுதிபெறத் தவறிய – நான்கு முறை உலக சாம்பியனான இத்தாலி கால்பந்து அணி தனது மோசமான பார்மில் இருந்து மீள முடியாமல் திணறி வருகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற UEFA நேஷன்ஸ் லீக் (UEFA Nations League) போட்டியில், உலகக்கோப்பை காலிறுதி வரை சென்ற பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் சொந்த மண்ணில் இத்தாலியை வீழ்த்தியது. கடந்த மார்ச் மாதம் போஸ்னியா மற்றும் ஹெர்ஸகோவினாவிடம் (Bosnia and Herzegovina) பிளே-ஆப் […]

உலகம்

அமெரிக்காவை தாக்கும் சக்திவாய்ந்த புயல் – 04 கோடி மக்களுக்கு வெளியேற்ற உத்தரவு

  • September 26, 2026
  • 0 Comments

சக்திவாய்ந்த புயல் ஒன்று வடகிழக்கு அமெரிக்காவில் தாக்கம் செலுத்தும் என்றும் இதன்காரணமாக மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி புயல் நிலைமை காரணமாக  04 கோடிக்கும் அதிகமான மக்கள் வெளியேற தயாராக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‘நார்’ஈஸ்டர்’ என்று பெயரிடப்பட்ட இந்தப் புயலினால்  நியூயார்க், பாஸ்டன் மற்றும் பிலடெல்பியா ஆகிய நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை புயல் நிலைமை காரணமாக கிழக்குக் கடற்கரையோரம் மணிக்கு 100 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசக்கூடும் என […]

புதிய பயிற்சியாளர் ஜினெடின் ஜிதேனின் (Zinedine Zidane) தலைமையில் களம் கண்ட முதல் போட்டியில், பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை (Turkiye) வீழ்த்தி UEFA நேஷன்ஸ் லீக் (UEFA Nations League) தொடரில் வெற்றி பெற்றது. செய்தி விளையாட்டு

UEFA நேஷன்ஸ் லீக்: துருக்கியை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி

  • September 26, 2026
  • 0 Comments

புதிய பயிற்சியாளர் ஜினெடின் ஜிதேனின் (Zinedine Zidane) தலைமையில் களம் கண்ட முதல் போட்டியில், பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை (Turkiye) வீழ்த்தி UEFA நேஷன்ஸ் லீக் (UEFA Nations League) தொடரில் வெற்றி பெற்றது. இருப்பினும், போட்டியின் ஒரே கோலை அடித்த நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) முழங்கால் காயத்தால் பாதியிலேயே வெளியேறியது பிரான்ஸ் அணிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் முடிந்த உலகக்கோப்பையில் முன்னாள் பயிற்சியாளர் டிடியர் […]

ஐ.நா.பொதுச்சபையின் (UNGA) உயர்மட்ட கூட்டத்தின் இடையே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்தியா செய்தி

ஈரான், ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

  • September 26, 2026
  • 0 Comments

ஐ.நா.பொதுச்சபையின் (UNGA) உயர்மட்ட கூட்டத்தின் இடையே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார். உலகளாவிய மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்தும்,இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை மேற்கொண்டார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய பதற்றங்கள், உலகளாவிய புவிசார் அரசியல் சூழல்கள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து இந்த […]

வளைகுடா, செங்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் நியாயப்படுத்த முடியாதவை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். இந்தியா செய்தி

வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு ஐ.நாவில் இந்தியா கண்டனம்

  • September 26, 2026
  • 0 Comments

வளைகுடா, செங்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் நியாயப்படுத்த முடியாதவை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81-வது அமர்வின் இடையே, கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு தொடர்பான ‘நண்பர்கள் குழு’ (Group of Friends) அமைப்பின் தொடக்கக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “அதிக எண்ணிக்கையிலான மாலுமிகளை வழங்கும் முக்கிய நாடான இந்தியாவும், […]