தமிழகத்துக்காகவே மேகேதாட்டு அணை கட்டுகிறோம்: கர்நாடக முதல்வர்
“மேகேதாட்டு அணை கர்நாடகாவுக்காக அல்ல, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பயன்பாட்டுக்காகவே கட்டப்படவுள்ளது” என கர்நாடக முதல்வர் டி.கே சிவக்குமார் தெரிவித்துள்ளார். கோவளத்தில் நேற்று நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்று உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33 சதவீதத்துக்கும் அதிகமாக தென்மாநிலங்கள் பங்களிக்கின்றன. இதில் கர்நாடகா, நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில் 42 சதவீதத்தையும், விமானத் துறையில் 60 சதவீதத்தையும் அளிக்கிறது. இருப்பினும், 15-வது நிதியமைப்பில் கர்நாடகாவுக்கான நிதிப் பகிர்வு […]












