ஐரோப்பா

நோர்வேயின் அரச குடும்ப வாரிசான ஹோய்பி வீட்டுக் காவலில் இருந்து வெளியேற அனுமதி

நோர்வேயின் ராணி மெட்டே-மாரிட்டின் மூத்த மகனான மரியஸ் போர்க் ஹோய்பி Borg Høiby, வீட்டுக் காவலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கிற்கு முந்தைய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அவருக்கு இந்த தற்காலிக விடுதலை வழங்கப்பட்டுள்ளது.

ஓஸ்லோவில் உள்ள அரச அரண்மனையில், இருந்து மன்னர் ஹரால்டின் உடலம் அரண்மை தேவாலயத்திற்கு இன்று கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

இதற்காக அரச குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுக்கூடினர். இந்நிலையில் அவர்களுடன் ஒன்றிணைய மரியஸ் போர்க் ஹோய்பிக்கு வீட்டுக் காவலில் இருந்து வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கு, செப்டம்பர் 9 அன்று நடைபெறவுள்ளது. அதுவரை அவருடைய உடலம் அரண்மனை தேவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

அங்கு பொதுமக்கள் மறைந்த மன்னருக்கு அஞ்சலி செலுத்தலாம்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்