செஞ்சிலுவைச் சங்க’ தொடர்பாளர் என கூறியது தவறு – பசுமைக் கட்சித் தலைவர்
பிரிட்டிஷ் செஞ்சிலுவைச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் என தன்னை விபரித்தது “தவறான வார்த்தைப் பயன்பாடு” என பசுமைக் கட்சித் தலைவர் Zack Polanski ஒப்புக்கொண்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு துணைத் தலைவராக போட்டியிடும் போது நிதி திரட்டிய நிகழ்ச்சிகளில், அவர் British Red Cross அமைப்பின் செய்தித் தொடர்பாளர் என கூறியதாக ‘தி டைம்ஸ்’ செய்தி வெளியிட்டது. ஆனால் அந்த தொண்டு நிறுவனம் இந்தக் கூற்றை மறுத்தது. இதுகுறித்து BBC யின் ‘Today’ நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவித்த […]













