போர் மரண எண்ணிக்கையை இன்று வெளியிட்டது ஈரான்
ஈரான்மீது கடந்த ஜூன் 27 முதல்அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 3 குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரான் சுகாதார அமைச்சு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.
அத்துடன், உட்கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த பெப்ரவரி பிற்பகுதியில் போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை குறைந்தபட்சம் 18 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் .
நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்று அமெரிக்க மத்திய கட்டளைக் பீடம் (US Central Command) தெரிவித்துள்ளது.




