சமூகவலைத்தள கணக்குகள் முடக்கம்: CJP சீற்றம்
மத்திய அரசு உத்தரவின் பேரில் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் பதிவுகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வருவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே குற்றம்சாட்டியுள்ளார். அதேநேரம், சமூக வலைதளக் கணக்குகளை முடக்குவதால் மக்களின் கேள்விகள் மறைந்துவிடாது என்றும், இளைஞர் வேலைவாய்ப்பின்மை, ஆட்சி நிர்வாகக் கோளாறுகள் மற்றும் பொது உள் கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகளுக்குத் தணிக்கை ஒருபோதும் தீர்வாகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்துக் கேள்வி எழுப்பும் இன்ஸ்டாகிராம் கணக்குகளைக் […]













