சவூதி மீதான தாக்குதல் – ரியாத்துக்கு துணை நிற்கும் R4 குழு
ரியாத்தின் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் ஹூதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை துருக்கி, பாகிஸ்தான், எகிப்து மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் கண்டித்துள்ளன. . மேலும், இது “எந்தவொரு சாக்குப்போக்கிலும் நியாயப்படுத்தவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒரு அபாயகரமான பதற்ற அதிகரிப்பு” என்றும் கூறியுள்ளன. ரியாத் விமான நிலையம் மீது முன்னதாக நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் புதிதாக மற்றொரு தாக்குதல் […]













