வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: கொரிய தீபகற்பத்தில் பதற்றம்
வடகொரியா தனது கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடலை நோக்கிப் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிச் சோதனை நடத்தியுள்ளதாகத் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. தலைநகர் பியோங்யாங் பகுதியிலிருந்து திங்கள்கிழமை ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று 900 கிலோமீட்டருக்கும் (559 மைல்கள்) அதிகமான தூரம் பயணித்ததாகத் தென்கொரியாவின் கூட்டுப்படை தளபதிகள் பிரிவு (JCS) தெரிவித்துள்ளது. இருப்பினும், எத்தனை ஏவுகணைகள் கண்டறியப்பட்டன என்ற துல்லியமான விவரங்களை ராணுவம் வெளியிடவில்லை. 17 நிமிட இடைவெளியில் குறைந்தபட்சம் இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டு, ஜப்பானின் பிரத்யேக […]













