இந்தியா, நியூசிலாந்து வர்த்தக உறவில் புதிய மைல்கல்: FTA அமுல்
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) இன்று ( 20) முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், இந்தியாவிலிருந்து நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களுக்கும் சுங்க வரியில்லா சந்தை அணுகல் கிடைக்கவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு நியூசிலாந்து 100 சதவீத வரிச் சலுகையை வழங்குகிறது. இதனால், ஆடைகள், ஜவுளி, தோல் பொருட்கள், காலணிகள், இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள், பொறியியல் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட […]













