ஐரோப்பா

போர்த்துகளில் வீட்டுவசதி நெருக்கடிக்கு எதிராக போராட்டம் நடத்த ஏற்பாடு – பேர் கைது

போர்த்துகளில் மோசமடைந்து வரும் வீட்டுவசதி நெருக்கடிக்கு எதிராகப் போராடுவதற்கு மக்கள் தயாராக இருந்த நிலையில் பொலிஸார் அவர்களை அகற்றியுள்ளனர்.

இன்று அதிகாலையில் லிஸ்பன் மற்றும் போர்டோவில் உள்ள போராட்ட முகாம்களை பொலிஸார் அகற்றியதுடன், 55 பேரைக் கைது செய்துள்ளனர்.

ஆர்வலர்கள் சனிக்கிழமை முதல் லிஸ்பனின் ரோசியோ Rossio  சதுக்கத்தில் சுமார் 200 கூடாரங்களையும், போர்டோவின் டோம் ஜோவோ I Porto’s Dom Joao சதுக்கத்தில் சுமார் 10 நாட்களும் முகாமிட்டிருந்தனர்.

இந்த முகாம்கள், அண்டை நாடான ஸ்பெயினில் நடந்த வீட்டுவசதிப் போராட்டங்களைப் பிரதிபலிக்கின்றன.

மேலும், பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு எதிரான அமைதியின்மையுடன் இது ஒத்துப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்