நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது T 20 போட்டியில் 38 பந்துகளில் 113 ஓட்டங்களைக் குவித்த அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. செய்தி விளையாட்டு

நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாதனை வெற்றி

  • October 27, 2026
  • 0 Comments

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது T 20 போட்டியில் 38 பந்துகளில் 113 ஓட்டங்களைக் குவித்த அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. T 20 கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனையான 118 ஓட்டங்களை விக்கெட் இழப்பின்றி முதல் ஆறு ஓவர்களில் இந்தியா குவித்தது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட T 20 தொடரில் இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றியது. […]

இலங்கை

மாகாணசபை தேர்தல் – அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கோர நடவடிக்கை

  • October 27, 2026
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தல்களுக்குப் பயன்படுத்தப்படவுள்ள தேர்தல் முறை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி,  அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான சம்பந்தப்பட்ட சிறப்புத் தெரிவுக் குழு, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கூடியபோது அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கோரியுள்ளது. இதன்போது அகில இலங்கை மக்கள் பேரவையின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தாஹிர் மரிக்கர், புதிய சுதந்திர முன்னணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நுவன் பெல்லந்துடாவ, மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் […]

மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரப் பொருளாதாரத்திற்கு அப்பால் கொண்டு சென்று வணிகத் தொழிலாக மாற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும், அதற்குத் தேவையான புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மீன்பிடித் தொழிலின் முன்னேற்றத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய புதிய திட்டங்கள் தொடர்பில் முறையான திட்டமிடல்களைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இலங்கை செய்தி

மீன்பிடித் தொழிலை வணிகத் தொழிலாக மாற்றும் திட்டங்களை வகுக்குமாறு பணிப்பு

  • October 27, 2026
  • 0 Comments

மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரப் பொருளாதாரத்திற்கு அப்பால் கொண்டு சென்று வணிகத் தொழிலாக மாற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும், அதற்குத் தேவையான புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மீன்பிடித் தொழிலின் முன்னேற்றத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய புதிய திட்டங்கள் தொடர்பில் முறையான திட்டமிடல்களைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மீன் உற்பத்தியை அதிகரிப்பதுடன், மீனவ சமூகத்தின் வருமான நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டங்களைத் […]

இலங்கை

பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிப்பு

  • October 27, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று திறந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரவுன்ஸ் ஹில் (Brown’s Hill) நில விவகாரம் தொடர்பில்  நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்ததை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.        

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 110 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. செய்தி விளையாட்டு

110 ஓட்டங்களுக்குள் சுருண்டது பாகிஸ்தான்

  • October 27, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 110 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பில் பாபர் அசாம் அதிகபட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றார். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இலங்கை அணி பந்து வீச்சல் அசத்தியது. டில்சான் மதுசங்க ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி பாகிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தார். 8.3 ஓவர்கள் பந்துவீசிய […]

உலகம்

காங்கோவில் எபோலா தொற்றின் இரண்டாவது அலை – 10,000 மேற்பட்டோர் பாதிப்பு

  • October 27, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசில் உறுதிப்படுத்தப்பட்ட எபோலா பாதிப்புகளின் எண்ணிக்கை 10,000-ஐக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நோய் மற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பரவிவிடுமோ என்ற அச்சம் அதிகரித்து வரும் சூழலில் இந்த தரவு வெளியாகியுள்ளது. காங்கோவின் பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, பாதிப்புகளின் எண்ணிக்கை 10,060 ஆகவும், உயிரிழந்தவர்களுின் எண்ணிக்கை 4,887 ஆகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எபோலாவின் அரிதான ‘புண்டிபுக்யோ’ (Bundibugyo) வகையினால் ஏற்பட்டுள்ள இந்த நோய் பரவல், மே மாத மத்தியில் கண்டறியப்பட்டது. இது […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி

  • October 27, 2026
  • 0 Comments

இஸ்ரேலில் இன்று (27) நடைபெறும் தேர்தல், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய தேர்தலாக அமைந்துள்ளது.இன்று காலை முதல் வாக்களிப்பு இடம்பெற்றது. 2023ஆம் ஆண்டு ஹமாஸ் நடத்திய தாக்குதல்கள், அதனைத் தொடர்ந்து காசா மற்றும் ஈரானுடனான போர்கள், சர்வதேச அளவில் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றமை ஆகியவற்றின் பின்னணியில், நெதன்யாகுவின் தலைமைத்துவம் குறித்து மக்கள் தீர்மானிக்கவுள்ளனர். இஸ்ரேலின் மிக நீண்டகாலம் பிரதமராகப் பதவி வகித்த தலைவரான நெதன்யாகு, சுமார் 19 ஆண்டுகள் அரசியல் அதிகாரத்தில் இருந்துள்ளார். […]

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை லாகூரில் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். செய்தி விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

  • October 27, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை லாகூரில் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். குழப்பங்களும், சீரற்ற ஆட்டத்திறனும் இரு அணிகளின் அடையாளமாகத் திகழும் நிலையில், இம்முறை இரு அணிகளும் ஒரே நேரத்தில் தமது திறமையை நேர்மறையான திசையில் வெளிப்படுத்தியுள்ளன. இங்கிலாந்துக்கு எதிராக எதிர்பார்ப்புகளைத் தகர்த்து இரு அணிகளும் பெற்ற வெற்றிகளைத் தொடர்ந்து, பல சுவாரஸ்யமான விடயங்களை உள்ளடக்கிய முக்கியமான போட்டியாக இது அமைந்துள்ளது. இலங்கை […]

இலங்கை செய்தி

நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலை

  • October 27, 2026
  • 0 Comments

எயார் பஸ் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய  வழக்கு விசாரணைக்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (27) புதுக்கடை  நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். குறித்த வழக்கு கடந்த 13 ஆம் திகதி அழைக்கப்பட்டபோது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற் கொண்டு, சந்தேகநபரை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கமைய, அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

“கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதைப் போன்று, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராகவும் மக்கள் கிளர்ந்தெழக்கூடும். அதனால்தான் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் வகையில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் இலங்கை செய்தி

கோட்டாபய ஆட்சியில் நடந்ததுபோல் என்பிபி அரசுக்கு நடக்கும்: சஜித் அணி எச்சரிக்கை

  • October 27, 2026
  • 0 Comments

“கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதைப் போன்று, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராகவும் மக்கள் கிளர்ந்தெழக்கூடும். அதனால்தான் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் வகையில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது: “அரசாங்கத்தின் நிர்வாக அணுகுமுறை தோல்வியடைந்துள்ளது. நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எந்நேரத்திலும் இந்த அரசாங்கத்துக்கு எதிராக […]