உலகம்

காங்கோவில் எபோலா தொற்றின் இரண்டாவது அலை – 10,000 மேற்பட்டோர் பாதிப்பு

காங்கோ ஜனநாயகக் குடியரசில் உறுதிப்படுத்தப்பட்ட எபோலா பாதிப்புகளின் எண்ணிக்கை 10,000-ஐக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நோய் மற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பரவிவிடுமோ என்ற அச்சம் அதிகரித்து வரும் சூழலில் இந்த தரவு வெளியாகியுள்ளது.

காங்கோவின் பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, பாதிப்புகளின் எண்ணிக்கை 10,060 ஆகவும், உயிரிழந்தவர்களுின் எண்ணிக்கை 4,887 ஆகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எபோலாவின் அரிதான ‘புண்டிபுக்யோ’ (Bundibugyo) வகையினால் ஏற்பட்டுள்ள இந்த நோய் பரவல், மே மாத மத்தியில் கண்டறியப்பட்டது.

இது காங்கோ வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நோய் பரவலாக மாறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்