செய்தி விளையாட்டு

110 ஓட்டங்களுக்குள் சுருண்டது பாகிஸ்தான்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 110 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 110 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பில் பாபர் அசாம் அதிகபட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றார். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணி பந்து வீச்சல் அசத்தியது. டில்சான் மதுசங்க ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி பாகிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தார். 8.3 ஓவர்கள் பந்துவீசிய அவர் 34 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மேற்படி விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி, இன்றைய போட்டியிலும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி