டெல்லியில் விடுதி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 5 அதிகாரிகள் பணி நீக்கம்
டெல்லியில் மாணவர் விடுதி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. விபத்து தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் 5 பேரை இடைநீக்கம் செய்து டெல்லி அரசு உத்தரவிட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. மேலும், 5 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக […]













