ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஹாரி மற்றும் மேகன் தம்பதியர் பொதுமக்களாகவே நடதப்பட வேண்டும் – மன்னர் உத்தரவு

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர் முற்றிலும் தனிப்பட்ட குடிமக்களாகவே நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும், குறிப்பாணை ஒன்றை மன்னர் சார்லஸ்  அதிகாரப்பூர்வமாக   வெளியிட்டுள்ளார்.

பிரபு சேம்பர்லினால் Lord Chamberlain அதிகாரிகளுக்கு விநியோகிக்கப்பட்ட இந்த குறிப்பாணையில், தம்பதியரின் ‘HRH’ பட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பதையும், அவை அதிகாரப்பூர்வ சூழல்களில் பயன்படுத்தப்படக்கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றன.

அதேநேரம் சசெக்ஸ் கோமகன் மற்றும் கோமகியின் தொண்டு மற்றும் வணிகப் பணிகள், அரச குடும்பத்திலிருந்து தனித்து, முற்றிலும் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை இந்த ஆவணம் தெளிவுபடுத்துகிறது.

அதிகாரப்பூர்வ மரியாதைகள் அல்லது பொது நிதிகள் தொடர்பான விசாரணைகளை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அனுப்புமாறு அரசு அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்