இலக்கை மாற்றிய ரஷ்யா – பற்றி எரிந்த உக்ரைனின் பெட்ரோல் நிலையம்
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள பெட்ரோல் நிலையத்தை ரஷ்ய படைகள் முதன் முறையாக தாக்கியுள்ளனர். இன்று முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்ததாக மேயர் விட்டாலி கிளிட்ச்கோ Vitali Klitschko தெரிவித்துள்ளார். அத்துடன் தீ விபத்தால் வாகனம் ஒன்று சேதமடைந்ததுடன், அருகில் இருந்து கட்டிடங்களுக்கும் தீ பரவியதாக அவசரகால சேவைத் துறை தெரிவித்தது. “இத்தகைய தாக்குதல்களில் எந்த இராணுவ நோக்கமும் இல்லை. இது பொதுமக்களை அச்சுறுத்தும் ஒரு பயங்கரவாதச் செயல்,” என்று பெட்ரோல் நிறுவனத்தின் தலைமை […]













