டெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இடையே, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்தபோது, "சீனாவும் இந்தியாவும் பங்காளிகளாக இருக்க வேண்டும்" என்ற மிக முக்கியமான கூட்டுப் புரிதலை எட்டியுள்ளதாகச் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தெரிவித்தார். இந்தியா செய்தி

பங்காளிகளாக செயல்பட இந்தியா, சீனா இணக்கம்

  • September 15, 2026
  • 0 Comments

டெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இடையே, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்தபோது, “சீனாவும் இந்தியாவும் பங்காளிகளாக இருக்க வேண்டும்” என்ற மிக முக்கியமான கூட்டுப் புரிதலை எட்டியுள்ளதாகச் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தெரிவித்தார். பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன ஜனாதிபதி மேற்கண்ட இருநாட்கள் புதுடெல்லிக்கு வருகை தந்திருந்தார். இப் பயணத்தையும், பிரதமர் மோடியுடனான சந்திப்பையும் சுருக்கமாக விவரித்த அமைச்சர் வாங் யி, இரு நாட்டுத் […]

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக பெற்றுள்ள வெற்றி, “பொய்யின் எதிரொலிக்கு எதிரான சத்தியத்தின் வெற்றி” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி

பாஜக உள்ளாட்சித் தேர்தல் முடிவு சத்தியத்தின் வெற்றி என்கிறார் மோடி

  • September 15, 2026
  • 0 Comments

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக பெற்றுள்ள வெற்றி, “பொய்யின் எதிரொலிக்கு எதிரான சத்தியத்தின் வெற்றி” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு அபாரமான வெற்றியை வழங்கி வரலாற்றுத் தீர்ப்பளித்த அம்மாநில மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த வெற்றியானது பொய்யின் எதிரொலிக்கு எதிராக சத்தியத்துக்கு கிடைத்த மகத்தான […]

யேமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது புதிய கட்டத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளதாகவும், செங்கடலை ஒட்டிய யேமனின் மேற்குப் பகுதி கடலோரப் பகுதிகளில் தங்களது கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தி வருவதாகவும் யேமன் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

Houthis அமைப்பின் தாக்குதல் தீவிரம்: சவுதிக்கு நெருக்கடி – ட்ரம்புக்கு தலையிடி

  • September 15, 2026
  • 0 Comments

யேமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது புதிய கட்டத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளதாகவும், செங்கடலை ஒட்டிய யேமனின் மேற்குப் பகுதி கடலோரப் பகுதிகளில் தங்களது கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தி வருவதாகவும் யேமன் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹவுத்திகளின் இந்த அதிவேக முன்னேற்றத்தை எதிர்கொள்வது குறித்து ரியாத்தில் அவசர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, ஈரான் மற்றும் வளைகுடா அரபு நாடுகளுக்கு இடையே திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் மத்திய கிழக்கு நாடுகளின் மோதல் […]

ஐரோப்பா

பாதுகாப்பு சிக்கல் – ஹாரி மற்றும் மேகன் தம்பதியர் எடுத்த முடிவு

  • September 15, 2026
  • 0 Comments

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கல் ஆகியோர், புதிய கல்விப் பருவம் தொடங்கிய சில நாட்களிலேயே தங்கள் குழந்தைகளை வேறொரு பாடசாலைக்கு மாற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாடசாலைக்கு சென்று வருவதில் உள்ள பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விடயத்தை நன்கறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ‘ஹலோ!’ (HELLO!) இதழிடம் பேசிய நபர் ஒருவர், “இது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம். அவர்கள் அந்த பாடசாலையிலேயே தொடர விரும்பினர். அவர்கள் அந்தப் பாடசாலையிலேயே தொடர மிகவும் விரும்பினர். […]

உலகம்

ஈரானுடனான போர் – 06 மாதங்களில் கையிருப்பில் இருந்த வெடிமருந்துகளை கரைத்த அமெரிக்கா

  • September 15, 2026
  • 0 Comments

ஈரானுடனான போரின் காரணமாக அமெரிக்காவிடம் ஆயுதம், வெடிமருந்து கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமை ஆய்வாளர் நேற்று இந்த விடயத்தை வெளியிட்டார். அமெரிக்க நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட இது தொடர்பான அறிக்கையில், பிப்ரவரி 28 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (OEF) நடவடிக்கைக்கு 33.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 22.3 பில்லியன் டொலர்கள் வெடிமருந்துகளுக்காக மட்டும் செலவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. “OEF நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிமருந்துச் […]

மாகாணசபைத் தேர்தலுக்காக பதவி துறக்க தயாராகும் எம்.பி. இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலுக்காக பதவி துறக்க தயாராகும் எம்.பி.

  • September 15, 2026
  • 0 Comments

“மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்றேன். தேர்தல் அறிவிக்கப்பட்டால், எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்துவிட்டுத் தேர்தலில் களமிறங்கி அரசியல் ரீதியாகச் சவால் விடுக்கவும் நான் தயாராக உள்ளேன்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் எவருக்கேனும் சந்தேகம் இருந்தால், சத்தியக் கடதாசி (Affidavit) வழங்கவும் தயார் என்றும், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட கையோடு தனது நாடாளுமன்ற உறுப்பினர் […]

இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல் செப்டம்பர் 06 வரையான காலப்பகுதிக்குள் 15 லட்சத்து 67 ஆயிரத்து 07 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இலங்கை செய்தி

பிரித்தானியாவிலிருந்து 152,625 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

  • September 15, 2026
  • 0 Comments

இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல் செப்டம்பர் 06 வரையான காலப்பகுதிக்குள் 15 லட்சத்து 67 ஆயிரத்து 07 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 3 லட்சத்து 95 ஆயிரத்து 377 பேரும், பிரித்தானியாவில் இருந்து ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 625 பேரும் , சீனாவில் இருந்து ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 473 பேரும் இலங்கைக்கு சுற்றுலா […]

வாழ்வியல்

தலைமுடிக்கு ஏற்ற வகையில் எண்ணெயை எப்படி தெரிவு செய்ய வேண்டும் தெரியுமா?

  • September 15, 2026
  • 0 Comments

ஆண்,பெண் ஆகிய இரு பாலருக்குமே இருக்கக்கூடிய மிகப்பெரும் பிரச்சினை தலைமுடிப் பிரச்சினையாகும். இதற்கு மிக முக்கிய காரணம், எமது தலைமுடியின் தன்மைக்கேற்ற சரியான எண்ணெயைத் தேர்வு செய்யாமல் தலைமுடியைப் பராமரிப்பதாகும். ஆகவே, எமது தலைமுடியின் தன்மையை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதையும், அதற்கான சரியான எண்ணெய் எது என்பதைப் பற்றியும் பார்க்கலாம். முதலில் அரைவாசி நீர் நிரப்பப்பட்ட கண்ணாடிக் குவளையொன்றினுள் எமது தலைமுடி ஒன்றை இட்டு 5 நிமிடங்கள் காத்திருந்தால் எமது முடியின் தன்மையை இலகுவாகக் கண்டறியலாம். 5 […]

ஐரோப்பா

சிக்னல் உளவுப் கப்பலை கொள்வனவு செய்யும் ஜெர்மனி

  • September 14, 2026
  • 0 Comments

புதிய வகையைச் சேர்ந்த நான்காவது சிக்னல் உளவுப் கப்பலை (signals intelligence ship) கொள்வனவு செய்யவுள்ளதாக ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் இன்று அறிவித்துள்ளார். இதற்கான நிதி ஒதுக்கீட்டு வரைவு ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ரைன்மெட்டல்’ (Rheinmetall) நிறுவனத்தால் கட்டப்படும் இத்தகைய மூன்றாவது கப்பலின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவைக்கும் நிகழ்வு வடகிழக்கு நகரமான வோல்காஸ்டில் (Wolgast) நடைபெற்றது. இதில் பேசிய பிஸ்டோரியஸ், மோசமடைந்து வரும் பாதுகாப்புச் சூழலில் நிலவரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு (situational […]

உலகம்

தென்னாப்பிரிக்காவில் கோர விபத்து – 21 பேர் பலி

  • September 14, 2026
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவின் முக்கிய நெடுஞ்சாலையில் இரண்டு மினிபஸ் டாக்சிகள் மற்றும் மற்றொரு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் இன்று அறிவித்தனர். சாலைப் போக்குவரத்து மேலாண்மை நிறுவனத்தின்  தகவலின்படி, கேப் டவுனுக்கு கிழக்கே சுமார் 380 கிலோமீட்டர் (236 மைல்) தொலைவில் உள்ள பிரின்ஸ் ஆல்பர்ட் மற்றும் லீயு-காம்கா (Leeu-Gamka) இடையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. “வெஸ்டர்ன் கேப்பில் உள்ள அவசர சேவைகள் மற்றும் அதிகாரிகள் […]