சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கம் உடனடியாக உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா. சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். இலங்கை செய்தி

அனோஜனைக் காப்பாற்ற ராஜதந்திர தலையீட்டைக் கோருகிறார் சாணக்கியன்

  • September 18, 2026
  • 0 Comments

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கம் உடனடியாக உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா. சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் சாணக்கியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு , ” அனோஜன் ஆரம்பத்தில் சவுதி அரேபியாவின் அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றத்தினால் பேஸ்புக் கருத்தொன்றுடன் தொடர்புபட்ட வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் […]

உலகம்

ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை – சீனா எதிர்ப்பு

  • September 18, 2026
  • 0 Comments

ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதிப்பது தொடர்பான பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை சீனா எதிர்த்துள்ளது. ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் குழுவின் நிபுணர் குழுவின் பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்த வரைவுத் தீர்மானத்தின் மீது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் வாக்களித்த பின்னர், ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி ஃபு காங் நேற்று (17) இந்த அறிக்கையை வெளியிட்டார். மத்திய கிழக்கில் நீதி மற்றும் நேர்மையைப் பாதுகாத்தல், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல் ஆகியவற்றின் […]

இலங்கை செய்தி

நாமலை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

  • September 18, 2026
  • 0 Comments

இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும்  29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அன்றைய தினமே அவரது பிணை மனு மீதான தீர்ப்பு அறிவிக்கப்படும் என்றும் நீதவானின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேகநபர் சார்பில் […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் மீள்குடியேறியப்பின் முதல் பொது நிகழ்வில் கலந்துகொண்டார் சசெக்ஸ் கோமகன்

  • September 18, 2026
  • 0 Comments

இங்கிலாந்து திரும்பிய பிறகு இளவரசர் ஹாரி, லண்டனில் நடைபெற்ற முதல் இன்விக்டஸ் ஸ்பிரிட் விருதுகள் விழாவில் கலந்துக்கொண்டுள்ளார். இதுவே அவர் இங்கிலாந்தில் முதல் முறையாக பொதுவெளியில் தோன்றிய சந்தர்ப்பமாகும். ஏர்ல் ஸ்பென்சரின் புதிய நினைவுக் குறிப்பான ‘ஸ்வான் சாங்: டைரி, மை சிஸ்டர்’ (Swan Song: Diary, My Sister) என்ற புத்தகத்தில், இளவரசி டயானாவின் மரணம், மற்றும் பிற சர்ச்சைக் குரிய கருத்துக்கள் தொடர்பில் அவரிடம் இதன்போது கேட்கப்பட்டது. இருப்பினும் சசெக்ஸ் கோமகன் இந்த சர்ச்சைக்குரிய […]

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றும், முக்கிய தருணத்தில் அவர்கள் தீர்க்கமான அரசியல் முடிவொன்றை எடுக்கக்கூடும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

தெற்கு அரசியலில் கட்சி தாவும் படலம்: SJP எம்.பிக்கள் நாமல் பக்கம் தாவல்?

  • September 18, 2026
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றும், முக்கிய தருணத்தில் அவர்கள் தீர்க்கமான அரசியல் முடிவொன்றை எடுக்கக்கூடும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்: “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்றவர்களில் ஓரிருவரைத் தவிர, ஏனையோரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். எனினும், தேவையற்றவர்கள் மற்றும் பிரச்சினைக்குரியவர்கள் எனக் […]

தீவிரமடைந்து வரும் 'எல் நினோ' காலநிலையால் இந்தியா கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவிலான வறட்சியான பருவமழையை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தியா செய்தி

எல் நினோ தாக்குதல்:வறட்சியின் பிடிக்குள் இந்தியா

  • September 18, 2026
  • 0 Comments

தீவிரமடைந்து வரும் ‘எல் நினோ’ காலநிலையால் இந்தியா கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவிலான வறட்சியான பருவமழையை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது பயிர் விளைச்சலைப் பாதிப்பதோடு உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தரவுகளின்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை காலத்தில் இதுவரை பதிவான சராசரி மழைப்பொழிவு, வழக்கமான அளவை விட 15% குறைவாக உள்ளது. இந்த பற்றாக்குறை தொடர்ந்தால், இயல்பை விட 18% மழைக்குறைவு […]

ஆஸ்திரேலியாவில் குடிவரவு விதிகளைக் கடுமையாக்கும் அரசின் நடவடிக்கை, விவசாயத் துறையில் தீவிர ஆள் பற்றாக்குறையை ஏற்படுத்தி, வரவிருக்கும் கோதுமை அறுவடைகளைப் பாதிக்கும் என்று ஆஸ்திரேலிய விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளன. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவின் புதிய விசா கொள்கையால் பொருளாதாரத்துக்கு பாதிப்பு?

  • September 18, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் குடிவரவு விதிகளைக் கடுமையாக்கும் அரசின் நடவடிக்கை, விவசாயத் துறையில் தீவிர ஆள் பற்றாக்குறையை ஏற்படுத்தி, வரவிருக்கும் கோதுமை அறுவடைகளைப் பாதிக்கும் என்று ஆஸ்திரேலிய விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளன. கடுமையான குடியேற்றக் கட்டுப்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என வணிக அமைப்புகளும் எச்சரித்து வருகின்றன. ஆஸ்திரேலியாவின் ஆளும் லேபர் கட்சி அரசாங்கம், ஆண்டுதோறும் நாட்டிற்கு வரும் குடியேறிகளின் எண்ணிக்கையைக் பல்லாயிரக்கணக்கில் குறைப்பதற்காகப் பல்வேறு புதிய நடவடிக்கைகளை வியாழக்கிழமை அறிவித்தது. புதிய விதிகளின்படி, வேலைப்பயண விசாவில் (working holiday […]

இலங்கை

ஒரேஒரு கருத்து, தலைகீழாக மாறிய வாழ்க்கை : அனோஜனுக்கு மரண தண்டனை

  • September 18, 2026
  • 0 Comments

சமூக வலைத்தளங்களில் நபிகள் நாயகம் குறித்துப் பிழையான கருத்தைப் பதிவு செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட அனோஜன் என்ற இளைஞருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அனோஜன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் (Social Media) நபிகள் நாயகம் தொடர்பாகப் பிழையான மற்றும் ஆட்சேபனைக்குரிய கருத்தைப் பதிவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுச் சவுதி அரேபியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதலில் விசாரணை நடத்திய கீழ் […]

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்துள்ள உள்கட்சிப் பிளவை தொடர்ந்து, வரவிருக்கும் மேற்கு வங்க சட்டமன்ற இடைத்தேர்தலில் அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த இரு தரப்புக்கும் தேர்தல் ஆணையம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியா செய்தி

திரிணமூல் காங்கிரஸ் பெயர், சின்னம் முடக்கம்

  • September 18, 2026
  • 0 Comments

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்துள்ள உள்கட்சிப் பிளவை தொடர்ந்து, வரவிருக்கும் மேற்கு வங்க சட்டமன்ற இடைத்தேர்தலில் அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த இரு தரப்புக்கும் தேர்தல் ஆணையம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2026 மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சியின் தலைமைக்கு எதிராக உள்கட்சி போராட்டம் வெடித்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் சுமார் 60 எம்எல்ஏ-க்கள் ஒன்றிணைந்து, எதிர்க்கட்சி தலைவராக தங்களது அங்கீகாரத்தைப் […]

பில்லியன் கணக்கிலான டாலர் நிதி மோசடி தொடர்பான வழக்கில் தண்டனை பெற்றுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், தனது எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் அனுபவிக்க, மன்னர் தலைமையிலான மலேசிய மன்னிப்பு வாரியம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. உலகம் செய்தி

சிறைத் தண்டனை குறைப்பு: மலேசிய முன்னாள் பிரதமருக்கு வீட்டுக் காவல்

  • September 18, 2026
  • 0 Comments

பில்லியன் கணக்கிலான டாலர் நிதி மோசடி தொடர்பான வழக்கில் தண்டனை பெற்றுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், தனது எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் அனுபவிக்க, மன்னர் தலைமையிலான மலேசிய மன்னிப்பு வாரியம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. 2009 முதல் 2018 வரை பிரதமராகப் பதவி வகித்த 73 வயதான நஜீப், அதிகாரத்தில் இருந்தபோது நிறுவிய ‘1மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட்’ (1MDB) என்ற அரசு முதலீட்டு நிதியத்தில் இருந்து பல பில்லியன் […]