ஐரோப்பா

ஹிஜாப் அணிய தடை – தீர்ப்பிற்காக காத்திருக்கும் ஆஸ்திரியா

பாடசாலைகளில் மாணவர்கள் ஹிஜாப் அணியும் முறைக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பான இறுதி தீர்ப்பை அடுத்த ஆண்டின்  (2027) முதல் வழங்கவுள்ளதாக ஆஸ்திரியாவின் அரசியலமைப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரியாவின் ஆளும் கூட்டணி முன்மொழிந்த இந்தத் தடைச் சட்டம், தீவிர வலதுசாரி கட்சியான ‘ஃப்ரீடம் பார்ட்டி’யின் (Freedom Party) ஆதரவுடன் கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சியான ‘கிரீன்ஸ்’ (Greens) மட்டுமே இச்சட்டத்திற்கு எதிராக இருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த சட்டம் செப்டம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இந்த சட்டம் நீதிமன்றத்தின் மறு ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்