ஐரோப்பா

ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களில் இருந்து உக்ரைனுக்கு நிதி உதவி

  • August 5, 2026
  • 0 Comments

சமீபகாலமாக கீவ் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில், ரஷ்யாவின் சொத்துக்களை முடக்கியதன் மூலம் கிடைக்கும் இலாபத்தில் இருந்து ஒரு பங்கை உக்ரைனுக்கு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய €1.4 பில்லியன் நிதி உக்ரைனுக்கு ஒதுக்கப்படும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இன்று அறிவித்தார். இந்த நிதியில் பெரும்பகுதி ஜி7 மற்றும் ஐரோப்பிய ஒன்றியக் கடன்களைத் திருப்பிச் செலுத்தப் பயன்படுத்தப்படும், அதே நேரத்தில் €70 மில்லியன் இராணுவ […]

உலகம்

வடகொரியாவை இணைக்கும் ரயில் பாதையை புனரமைக்க தென்கொரியா திட்டம்

  • August 5, 2026
  • 0 Comments

2015-ல் தொடங்கப்பட்டு 2016-ல் இடைநிறுத்தப்பட்ட, கியோங்வோன் (Gyeongwon) ரயில் பாதையை புனரமைக்கும் பணியை தென்கொரியா மீண்டும் தொடங்கவுள்ளது. இந்த ரயில் பாதையானது, இறுதியில் வட கொரியாவின் கிழக்கு நகரமான வொன்சானுடன் (Wonsan ) இணைவதையும், இராணுவமயமற்ற மண்டலத்தில் உள்ள அமைதி மற்றும் சூழலியல் சுற்றுலாத் தளங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பியாங்யாங், தென் கொரியாவை ஒரு விரோத நாடாக மறுவரையறை செய்யும் விதமாக, 2024-ல் எல்லை தாண்டிய சாலை மற்றும் ரயில் இணைப்புகளை தகர்த்ததைத் தொடர்ந்து […]

இலங்கை இராணுவத்தின் 26 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார். இலங்கை செய்தி

ஜனாதிபதியை சந்தித்தார் புதிய ராணுவத் தளபதி

  • August 5, 2026
  • 0 Comments

இலங்கை இராணுவத்தின் 26 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார். புதிய இராணுவத் தளபதியாக பொறுப்பேற்றதன் பின்னர், லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாகச் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். தனது பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னர், அரச தலைவரைச் சந்திக்கும் சம்பிரதாயப்படி ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் சம்பிரதாய […]

உலகம்

இம்ரான்கானுக்கு மருத்துவ வசதிகளை வழங்குமாறு ஐ.நா நிபுணர்கள் கோரிக்கை

  • August 5, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் அடைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவருக்கு போதுமான மருத்துவ வசதிகளை வழங்குமாறு ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் ஐ.நா. நிபுணர்கள் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, அவரது தடுப்புக்காவலில் உள்ள “சட்டவிரோத” கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் கான் எட்டு மாதங்களுக்கும் மேலாக தனது குடும்பத்தினரைச் சந்திக்கவில்லை என்பதையும், விழித்திரை  அடைப்பு காரணமாக அவரது பார்வை கணிசமாக மோசமடைந்துள்ளது […]

உலகம்

சக்திவாய்ந்த எல்நினோ நிகழ்வு – பஞ்சத்தில் சிக்கும் 49 மில்லியன் மக்கள்

  • August 5, 2026
  • 0 Comments

சக்திவாய்ந்த எல் நினோ வானிலை நிகழ்வானது, 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் 49 மில்லியன் மக்களைக் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மைக்குள் தள்ளக்கூடும் என்று உலக உணவுத் திட்டம் (WFP) இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மிகவும் வலுவான எல் நினோ நிகழ்வு ஏற்படுவதற்கு 81 சதவிகித வாய்ப்பு இருப்பதாக ஐ.நா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, கடல் மேற்பரப்பு வெப்பநிலை குறைந்தது 1982-ஆம் ஆண்டிலிருந்து இல்லாத அளவுக்கு மிக வெப்பமான நிலையை எட்டும் என்றும், இது 1950-ஆம் ஆண்டிற்குப் […]

ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) எதிர்காலக் கப்பல் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், அது இந்த முக்கியக் கடல்வழியை உடனடியாக மீண்டும் திறப்பதற்கு வழிவகுக்காது என்று ஈரானின் அரசு நடத்தும் 'ஐ.ஆர்.ஐ.பி' (IRIB) ஊடகம், தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை உடன் திறக்கப்படமாட்டாது: ஈரான் திட்டவட்டம்

  • August 5, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) எதிர்காலக் கப்பல் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், அது இந்த முக்கியக் கடல்வழியை உடனடியாக மீண்டும் திறப்பதற்கு வழிவகுக்காது என்று ஈரானின் அரசு நடத்தும் ‘ஐ.ஆர்.ஐ.பி’ (IRIB) ஊடகம், தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்காலக் கடல்வழிப் போக்குவரத்து குறித்த பேச்சுவார்த்தைகள் டெஹ்ரானுக்கும் (ஈரான்) மஸ்கட்டிற்கும் (ஓமான்) இடையே மட்டுமே பிரத்தியேகமாக நடத்தப்பட்டு வருவதாகவும்,இதற்கும் அமெரிக்காவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் […]

ஐரோப்பா

ஜெர்மனி வான்வெளியில் பறந்த மர்ம பொருள் – விமானங்கள் திருப்பிவிடப்பட்டன

  • August 5, 2026
  • 0 Comments

கிழக்கு ஜேர்மனிக்கு சென்ற விமானம் ஒன்று தரையிறங்கும்போது பாதுகாப்பு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. வான்வெளியில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து  விமானங்கள்  திருப்பிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.. இதற்கமைய மல்லோர்காவிலிருந்து வந்த  பயணிகள் விமானமும், லீப்ஜிக்-ஹாலே (Leipzig-Halle) விமான நிலையத்திற்குச் செல்லவிருந்த  சரக்கு விமானங்கள் பலவும் வேறு இடங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு பரிசோதனை செய்யும் ரோபோ ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு கள ஆய்வுகள் மேற்கொள்ளபட்டுள்ளன. […]

செய்தி

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது

  • August 5, 2026
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று புதன்கிழமை காலை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் முன்னிலையாகியிருந்தார். அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தமை மற்றும் அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட […]

ஹமாஸ் அமைப்பு முற்றிலுமாக ஆயுதங்களை ஒப்படைக்கும்வரை காசாவில் தற்போதுள்ள எல்லைக் கோடுகளிலிருந்து இஸ்ரேலிய ராணுவம் பின்வாங்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

டிரம்ப் ஒப்பந்தத்திற்கு நெதன்யாகு செக்: காசாவில் தொடரும் பதற்றம்

  • August 5, 2026
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பு முற்றிலுமாக ஆயுதங்களை ஒப்படைக்கும்வரை காசாவில் தற்போதுள்ள எல்லைக் கோடுகளிலிருந்து இஸ்ரேலிய ராணுவம் பின்வாங்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். நெதன்யாகுவின் இந்தக் கருத்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான வழியாகப் பார்க்கப்பட்ட ஹமாஸின் ஆயுதக் கலைப்பு ஒப்பந்தத்தின் மீது மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளதுடன், இஸ்ரேலிய அரசாங்கத்திற்கும் டிரம்ப் நிர்வாகத்திற்கும் இடையே பகிரங்கமாக எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் தனது ஆயுதங்களைக் களையத் தொடங்க வேண்டும்; அதேவேளையில் இஸ்ரேல் […]

ஐரோப்பா

எப்ஸ்டீன் வழக்கை தூசி தட்டும் பர்னம் : பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க தீர்மானம்

  • August 5, 2026
  • 0 Comments

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் இங்கிலாந்தில் அவரது நடவடிக்கைகள் குறித்து பொது விசாரணை நடத்துவது தொடர்பில் பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்னம் பரிசீலித்து வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பாதிக்கப்பட்டோர் துறை அமைச்சர் அலெக்ஸ் டேவிஸ்-ஜோன்ஸ் (Alex Davies-Jones) பிபிசி ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். எப்ஸ்டீன் உயிரிழந்து 07 ஆண்டுகள் கடத்தப்பின் அவருடனான தொடர்பு பிரித்தானியாவின் அரச நிர்வாகத்தை பாதித்துள்ளது. இதன் விளைவாக, மன்னர் சார்லஸின் சகோதரரான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் (Andrew Mountbatten-Windsor,) மற்றும் அமெரிக்காவிற்கான […]