ஐரோப்பா செய்தி

ஈரானில் உளவு வழக்கில் சிக்கிய பிரிட்டிஷ் தம்பதியின் மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு!

  • June 3, 2026
  • 0 Comments

ஈரானில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரிட்டிஷ் தம்பதியினரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனின் East Sussex பகுதியைச் சேர்ந்த Craig Foreman – 53 மற்றும் அவரது மனைவி Lindsay Foreman – 53 ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிள் மூலம் உலகப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, கடந்த 2025 ஜனவரியில் ஈரானில் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் மீது சுமத்தப்பட்ட உளவு குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த பெப்ரவரி மாதம் […]

உலகம்

உலக  சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!

  • June 3, 2026
  • 0 Comments

உலக  சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று கணிசமாக உயர்ந்துள்ளன. சமீபத்திய தரவுகளின்படி, ஒரு பேரல் WTI கச்சா எண்ணெயின் விலை 1.24 சதவீதம் அதிகரித்து, 94.92 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 1.08 சதவீதம் அதிகரித்து, 97.04 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு பேரல் முர்பான் கச்சா எண்ணெயின் விலை 1.76 சதவீதம் அதிகரித்து, 96.09 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

உலகம்

capital attack கலவரத்துடன் தொடர்புடையவருக்கு பென்டகனில் உயர் பதவி!!

  • June 3, 2026
  • 0 Comments

ஜனவரி 6 கலவரத்தில் (capital attack)  தண்டனை பெற்றவரான எலியாஸ் இரிசாரி (Elias Irizarry) பென்டகனில் முக்கிய பதவியொன்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 6, 2021 அன்று நடந்த கிளர்ச்சியின் போது, ​​உடைந்த ஜன்னல் வழியாக ஒரு உலோகக் கம்பியைப் பயன்படுத்தி அமெரிக்க கேபிட்டலுக்குள் நுழைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரிசாரி, தனது  குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார். இதனையடுத்து தண்டனைக்கு உட்பட்டிருந்த அவர், ட்ரம்பின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பணயக்கைதிகள் மீட்பு போன்ற […]

உலகம் செய்தி

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜப்பான் கூடுதல் நிதி ஒதுக்கீடு!

  • June 3, 2026
  • 0 Comments

ஈரான் மீதான போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஜப்பான் அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. பிரதமர் சானே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை, சுமார் 19 பில்லியன் டாலர் மதிப்பிலான கூடுதல் வரவுசெலவுத் திட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு முக்கியமாக பெட்ரோல், மின்சாரம் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியத் தேவைகளின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவப் பயன்படுத்தப்படும். மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் உருவாகும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், […]

செய்தி விளையாட்டு

ODI: இலங்கை, மே.தீவுகள் இன்று பலப்பரீட்சை!

  • June 3, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் ODI கிரிக்கெட் போட்டி இன்று (03) நடைபெறவுள்ளது. ஜமைக்காவின் சபினா பார்க் மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 08 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். 2027 உலகக் கோப்பைத் தகுதியை இலக்காகக் கொண்டு நடைபெறும் இப்போட்டிகள், தரவரிசையில் முன்னேறுவதற்கு இரு அணிகளுக்கும் மிக முக்கியமானவை. குசல் மெண்டிஸ் இலங்கை அணியின் தலைவராக மீண்டும் பாறுப்பேற்றுள்ள நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணி நட்சத்திர வீரர் ஷாய் ஹோப்பின் சிறப்பான ஆட்டத்தை […]

செய்தி விளையாட்டு

பாகிஸ்தான் வீழ்த்தியது ஆஸ்திரேலியா: நாளை தீர்க்கமான போட்டி!

  • June 3, 2026
  • 0 Comments

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. லாகூரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 09 விக்கெட்டுகளையும் இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தியதுடன், […]

செய்தி விளையாட்டு

FIFA உலகக்கோப்பை: காலநிலை சவாலை எதிர்கொள்ள இங்கிலாந்து அணி தீவிர பயிற்சி!

  • June 3, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின்போது நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயிற்சியாளர் தாமஸ் துஷெல் அறிவுறுத்தலின்படி, வீரர்கள் முன்கூட்டியே புளோரிடாவிற்குச் சென்று அங்குள்ள சுற்றுச்சூழலுக்குப் பழகி வருகின்றனர். ஜோர்டான் ஹென்டர்சன் போன்ற மூத்த வீரர்கள், போட்டிகளின் போது சிறப்பாகச் செயல்பட இந்த வெப்பநிலை தழுவல் மிகவும் அவசியம் என்று வலியுறுத்துகின்றனர். அணியின் மருத்துவ மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் வீரர்களின் உடல்நிலையைச் […]

உலகம் செய்தி

அலி கமேனிக்கு 3 மாதங்களின் பின் இறுதிச் சடங்கு! தெஹ்ரானில் திரளும் 2 கோடி மக்கள்!!

  • June 3, 2026
  • 0 Comments

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்காக, மூன்று நாட்கள் பொது இறுதிச்சடங்கு நடத்தப்படவுள்ளது. ஈரான் அரச ஊடகங்கள் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தலைநகர் தெஹ்ரான், கொம் மற்றும் மஷாத் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் தெஹ்ரானில் 24 மணி நேர சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 2கோடி மக்கள் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மஷாத் நகரில் உள்ள புகழ்பெற்ற இமாம் […]

உலகம்

கலிபோர்னியாவில் மர்ம நபரின் சூழ்ச்சி : ஏராளமானோர் பணயக் கைதிகளாக பிடிப்பு!

  • June 3, 2026
  • 0 Comments

கலிபோர்னியாவின் பேக்கர்ஸ்ஃபீல்ட் (Bakersfield) நகரின் மையப்பகுதியில் உள்ள வங்கியொன்றில், நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து ஏராளமானோரை பணயக் கைதியாக பிடித்து வைத்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்தை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளதுடன், அவரை அணுகுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்போதுவரை ஒரு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் நகர சபை மற்றும் காவல் தலைமையகம் உள்ளிட்ட அருகிலுள்ள கட்டிடங்கள் பூட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பேக்கர்ஸ்ஃபீல்ட் காவல் துறையின் நெருக்கடி பேச்சுவார்த்தைக் குழு சந்தேக […]

இலங்கை செய்தி

ஆஸ்திரேலிய, இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!

  • June 3, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங்கை Penny Wong சந்தித்து பேச்சு நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இலங்கை, ஆஸ்திரேலியா இடையிலான மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, இந்தியப் பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு, மற்றும் வர்த்தக-பொருளாதார கூட்டாண்மையை விரிவுபடுத்துவது குறித்தும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரால் நேற்று விருந்தோம்பலும் […]