உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று கணிசமாக உயர்ந்துள்ளன.
சமீபத்திய தரவுகளின்படி, ஒரு பேரல் WTI கச்சா எண்ணெயின் விலை 1.24 சதவீதம் அதிகரித்து, 94.92 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 1.08 சதவீதம் அதிகரித்து, 97.04 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு பேரல் முர்பான் கச்சா எண்ணெயின் விலை 1.76 சதவீதம் அதிகரித்து, 96.09 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.





