APL தொடரில் இருந்து விலகினார் இங்கிலாந்து வீரர் Ollie Pope
ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) T20 தொடருக்கான வீரர்களின் ஏலப் பட்டியலில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து அணி வீரர் ஒலி போப் (Ollie Pope) அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து வீரர்கள் விருப்பம் தெரிவித்ததற்கு எழுந்த கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்தே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியின் கீழ் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நடத்தப்படும் விதத்தைக் கண்டித்து, ஆப்கானிஸ்தான் அணியுடன் இருதரப்புத் தொடர்களில் விளையாட இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை […]













