தைவானுக்கான ஆயுத விற்பனை – அமெரிக்காவை எச்சரிக்கும் வடகொரியா
தைவானுக்கான ஆயுத விற்பனை மற்றும் இராணுவ ஆதரவு விவகாரத்தில் அமெரிக்காவை வட கொரியா விமர்சித்துள்ளதுடன், தைவான் நீரிணையில் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என்று வொஷிங்டனை எச்சரித்துள்ளது. வடகொரியாவின் அரசு ஊடகமான கேசிஎன்ஏ (KCNA) இன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. வட கொரியாவின் சர்வதேச விவகார ஆய்வாளர் கிம் மியோங் சோல் Kim Myong Chol எழுதியதாகக் கூறப்படும் கேசிஎன்ஏ-வின் கட்டுரையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டுரையில் தைவான் கொள்கையின் மூலம் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை […]













