உலகம்

தென் சீனக் கடலில் உள்ள தீவுகளை பாதுகாக்க ரோபோக்களை களமிறக்கும் தைவான்!

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் உள்ள தீவுகளை பாதுகாக்கும் நோக்கில் மூன்று ரோந்து ரோபோ நாய்களை தைவான் வடிவமைத்துள்ளது.

தைவான் இராணுவத்தின் உயர்மட்ட ஆயுத மேம்பாட்டு நிறுவனம் இன்று இந்த நாய்களை காட்சிப்படுத்தியது.

உளவு, கண்காணிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுப் பதிப்புகளை கொண்டு இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. ரோபோவின் பின் புறம் துப்பாக்கியொன்றும் வைக்கப்பட்டுள்ளது.

தைவான் தனது ஒருங்கிணைந்த பகுதிய என சீனா நீண்டகாலமாக கூறி வருகிறது. தேவைப்பட்டால் இராணுவ பலத்தை பயன்படுத்துவதையும் புறக்கணிக்கவில்லை.

இந்நிலையில் தைவானுக்கு அமெரிக்க ஆயுதங்கள் வழங்கி வந்து. இருப்பினும் ஈரானுடனான போர் பதற்றத்தினால் அந்த விநியோகமும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!