வெளிநாட்டுப் பயணத்துக்கு காத்திருக்கும் கோட்டாபய: நவம்பர் 25 தீர்ப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குவது தொடர்பான கோரிக்கை மீதான தீர்மானத்தை எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி அறிவிப்பதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுடன் இணைந்தே கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்த வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் (04) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வெளிநாடு சென்ற பின்னர் கோட்டாபய ராஜபக்சஷ மீண்டும் இலங்கைக்குத் திரும்புவாரா என்பது தொடர்பில் சந்தேகம் […]













