இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சனிக்கிழமைக்குள் (26) ராஜினாமா செய்யாவிட்டால், ஒக்டோபர் 2 முதல் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று 'கரப்பான்' (Cockroach) இளைஞர் இயக்கத்தின் நிறுவனர் அபீஜித் திப்கே வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி

ஒக்டோபர் 02 முதல் இந்தியா முழுதும் போராட்டம் வெடிக்கும்: CJP எச்சரிக்கை

  • September 25, 2026
  • 0 Comments

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சனிக்கிழமைக்குள் (26) ராஜினாமா செய்யாவிட்டால், ஒக்டோபர் 2 முதல் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று ‘கரப்பான்’ (Cockroach) இளைஞர் இயக்கத்தின் நிறுவனர் அபீஜித் திப்கே வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கட்சிக்கு சாதகமாக வாக்காளர் பட்டியலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அது குறித்துத் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் துணை அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாகச் செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டது. அதைத் […]

ஊழல் வழக்கில் விதிக்கப்பட்ட 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையை இடைநிறுத்தி வைக்குமாறு மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

சிறை தண்டனையை இடைநிறுத்தகோரி மலேசியாவின் முன்னாள் பிரதமர் மேன்முறையீடு

  • September 25, 2026
  • 0 Comments

ஊழல் வழக்கில் விதிக்கப்பட்ட 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையை இடைநிறுத்தி வைக்குமாறு மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். மற்றொரு வழக்கிற்கான தண்டனையில் அவருக்கு அரச மன்னிப்பு வழக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்காள்ளப்பட்டுள்ளது. 73 வயதான நஜீப், தாம் பிரதமராக இருந்தபோது தொடங்கிய ‘1மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட்’ (1MDB) என்ற அரசு நிதியத்திலிருந்து பில்லியன் கணக்கான டாலர்களைக் கையாடல் செய்தமை மற்றும் பணமோசடி வழக்குகளில் குற்றவாளி […]

ஜனநாயகக் காங்கோ குடியரசின் (DRC) டாங்கனிகா ஏரியில் (Lake Tanganyika) பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 49 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உலகம் செய்தி

காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து: 41 பேர் பலி

  • September 25, 2026
  • 0 Comments

ஜனநாயகக் காங்கோ குடியரசின் (DRC) டாங்கனிகா ஏரியில் (Lake Tanganyika) பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 49 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். படகில் பயணித்த மற்ற பயணிகளைக் கண்டறியும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் காங்கோவின் டாங்கனிகா மாகாணப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நோரிஸ் முலோங்கோயி, அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். காங்கோவின் மாபேரா (Mapera) கிராமத்திற்கு அருகே சுமார் 100 பயணிகளுடனும் சரக்குகளுடனும் சென்றபோது […]

யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று பக்திபூர்வமாக நடைபெற்றது. இலங்கை செய்தி

பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்தார் வல்லிபுரம் ஆழ்வார்

  • September 25, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று பக்திபூர்வமாக நடைபெற்றது. யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது. இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர்த் விழாவில் கலந்துகொள்வதற்காக வடமராட்சியில் குவிந்தனர். அரோகரா முழக்கங்கள் மற்றும் பக்திப் பாடல்கள் ஒலிக்க, […]

நேபாளம், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து, ‘இமயமலை காலநிலை மீள்தன்மை அமைப்பை’ (Himalayan Climate Resilience Mechanism) உருவாக்க வேண்டும் என்று நேபாள பிரதமர் பாலேந்திர ஷா வலியுறுத்தியுள்ளார். இந்தியா உலகம் செய்தி

இமயமலையைக் காக்க இந்தியா, சீனாவிடம் ஒத்துழைப்பு கோரும் நேபாளம்

  • September 25, 2026
  • 0 Comments

நேபாளம், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து, ‘இமயமலை காலநிலை மீள்தன்மை அமைப்பை’ (Himalayan Climate Resilience Mechanism) உருவாக்க வேண்டும் என்று நேபாள பிரதமர் பாலேந்திர ஷா வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81-வது கூட்டத்தொடரில் உரையாற்றிய அவர், புவி வெப்பமடைதலால் இமயமலையின் சூழலியல் கடுமையாகச் சீர்குலைந்து வருகிறது. காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம். இமயமலைப் பகுதி சுமார் 200 கோடி மக்களின் வாழ்விடமாக உள்ளது. இது நேபாளத்தைத் தாண்டி […]

மக்களை அடக்கி ஆள்வதற்கோ - சர்வாதிகாரத்தை நோக்கி பயணிப்பதற்காகவோ நீதித்துறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளவில்லை. அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தின் உண்மையான நோக்கம் என்ன?

  • September 25, 2026
  • 0 Comments

“மக்களை அடக்கி ஆள்வதற்கோ – சர்வாதிகாரத்தை நோக்கி பயணிப்பதற்காகவோ நீதித்துறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளவில்லை. மாறாக வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.” – என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டமாக தெரிவித்தார். தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய உறுதி மொழியையே நாம் நிறைவேற்றிவருகின்றோம். வலுவிழந்த எதிரணிகள் எப்படிதான் கூச்சல் இட்டாலும், மக்களுக்கான எமது பயணம் தொடரும் எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம், நீதித்துறை […]

'மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்' (Mecca Joint Defence Agreement) கீழ் சவுதி அரேபியாவிற்கு ஆதரவு அளிப்பதற்கான வழிகள் குறித்து விவாதிக்க, தங்கள் நாடுகளின் ராணுவத் தளபதிகளின் அவசரக் கூட்டத்தைக் கூட்டத் திட்டமிட்டுள்ளதாக சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சவுதி, துருக்கி, பாகிஸ்தான் ராணுவத் தளபதிகளின் அவசர கூட்டம்

  • September 25, 2026
  • 0 Comments

‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்’ (Mecca Joint Defence Agreement) கீழ் சவுதி அரேபியாவிற்கு ஆதரவு அளிப்பதற்கான வழிகள் குறித்து விவாதிக்க, தங்கள் நாடுகளின் ராணுவத் தளபதிகளின் அவசரக் கூட்டத்தைக் கூட்டத் திட்டமிட்டுள்ளதாக சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. சவுதி வெளியுறவு அமைச்சர் , பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் பிடான் ஆகியோருக்கு இடையே நியூயார்க்கில் வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பைத் […]

அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் (AITC) கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரும் இரண்டு குழுக்களுக்கிடையேயான உட்கட்சிப் பூசலை நியாயமான காலத்திற்குள் விசாரித்து தீர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா செய்தி

திரிணமூல் காங்கிரஸ் விவகாரம்: ஆணைக்குழுவுக்கு; உச்சநீதிமன்றம் காலக்கெடு

  • September 25, 2026
  • 0 Comments

அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் (AITC) கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரும் இரண்டு குழுக்களுக்கிடையேயான உட்கட்சிப் பூசலை நியாயமான காலத்திற்குள் விசாரித்து தீர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து இறுதி முடிவு எடுக்க எவ்வளவு காலம் தேவைப்படும் என்பது தொடர்பான காலக்கெடுவை அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் முடக்கிப் பிறப்பித்த இடைக்கால உத்தரவை எதிர்த்து மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி […]

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் காஷ்மீர் மற்றும் இந்திய சிறுபான்மையினர் குறித்து பாகிஸ்தான் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தியா செய்தி

ஐ.நாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கிய நெத்தியடி

  • September 25, 2026
  • 0 Comments

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் காஷ்மீர் மற்றும் இந்திய சிறுபான்மையினர் குறித்து பாகிஸ்தான் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய இந்தியா, அந்தப் பகுதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. மனித உரிமைகள் பேரவையில் பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ‘பதிலளிக்கும் உரிமையைப்’ (Right to Reply) பயன்படுத்திப் பேசிய இந்திய ராஜதந்திரி க்ஷிதிஜ் தியாகி, பிராந்திய ஆசைகளை வளர்ப்பதிலோ அல்லது எல்லை தாண்டிய […]

பல கண்டங்களில் போரினால் உயிரிழக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், அமைதிக்கான முயற்சி என்பது மிகவும் உரத்த குரல்களைக் கொண்டவர்களின் கைகளில் மட்டுமே விட்டுவிடப்படக் கூடாது என்பதை உறுதி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் 193 உறுப்பு நாடுகளுக்கும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கோரிக்கை விடுத்துள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஐ.நா. வல்லரசுகளின் சொத்தாக மாறக்கூடாது: ஆஸ்திரேலிய பிரதமர் வலியுறுத்து

  • September 25, 2026
  • 0 Comments

பல கண்டங்களில் போரினால் உயிரிழக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், அமைதிக்கான முயற்சி என்பது மிகவும் உரத்த குரல்களைக் கொண்டவர்களின் கைகளில் மட்டுமே விட்டுவிடப்படக் கூடாது என்பதை உறுதி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் 193 உறுப்பு நாடுகளுக்கும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தனது அமெரிக்கப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றிய அவர், “நாம் அனைவரும் அறிந்த மற்றும் பயனடைந்த பலதரப்பு சர்வதேச அமைப்பு […]