ஐரோப்பா

பெல்கோரோட் பகுதியில் ரஷ்யா தாக்குதல் -03 பேர் பலி

ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உக்ரைன் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் மேலும் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் 30 அடுக்குமாடிக் கட்டிடங்களும், 35 கார்களும் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன், ரஷ்யா மீது 150-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது என்றும், இதில் பெல்கோரோட் நகரமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்