ஐரோப்பா

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக பாரிய போராட்டம்

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சஃபோல்க் Suffolk மாகாணத்தின் பார்ன்ஹாம் Barnham பகுதி மக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பகுதிக்கு அருகில் உள்ள இராணுவத்தளத்தில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்படுவதை எதிர்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புகலிட கோரிக்கையாளர்களை பிரித்தானியாவை விட்டு வெளியேற்றவும் இதன்போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

கிராமத்தின் தன்மையை மாற்றக்கூடிய திட்டங்கள் குறித்து உள்ளூர் மக்களிடம் கலந்தாலோசிக்கத் தவறிய அரசாங்கத்திற்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பார்ன்ஹாம் Barnham கிராம சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்