இரகசியங்களை மறைக்கும் சலே- அரசு எச்சரிக்கை!
“விசாரணை அதிகாரிகளை மாற்றுமாறு சந்தேகநபர் கோருவது ஏற்புடையது அல்ல. இரகசியங்களை மறைக்காமல் சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது சுரேஷ் சலே Suresh Saleh தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “சுரேஷ் சலே புலனாய்வு […]













